Tag: துன் மகாதீர் முகமட்
“அன்வாருக்கு எதிராகச் சதியா? ஆதாரம் காட்டுங்கள்” – மகாதீர்
கோலாலம்பூர் - அன்வார் இப்ராகிமை அடுத்த பிரதமராக வரவிடாமல் தடுப்பதற்கு துன் மகாதீர் முன்னாள் நிதியமைச்சர் டாயிம் சைனுடினுடன் இணைந்து சதியாலோசனை செய்கிறார் என எழுந்துள்ள ஆரூடங்கள் தொடர்பில் அதனை மறுத்துள்ள மகாதீர்,...
மாயமான 18 பில்லியன் : “பணத்தைக் கண்ணில் காட்டுங்கள்” – மகாதீர்
கோலாலம்பூர் - சர்ச்சையாகியிருக்கும் மாயமான 18 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி வசூல் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கருத்துரைத்த துன் மகாதீர் அந்தப் பணம் காணாமல் போகவில்லை...
மகாதீரும் அன்வாரும் பேசியது என்ன?
புத்ரா ஜெயா - கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) நண்பகல் தொழுகைக்குப் பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமர் அலுவலகம் சென்று துன் மகாதீரைச் சந்தித்தது, மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பல...
மொகிதின் யாசினுக்கு புற்று நோயா?
கோலாலம்பூர் – சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் உள்துறை அமைச்சரும், பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு உண்மையிலேயே என்ன நோய் என்பது...
ஜப்பான் ‘புல்லட்’ இரயில் ஓட்டினார் மகாதீர்
தோக்கியோ - ஜப்பானுக்கு அலுவல் வருகை மேற்கொண்டிருக்கும் மலேசியப் பிரதமர் துன் மகாதீர் முகமட் அங்கு கியூஷூ இரயில்வே நிறுவனத்திற்கு வருகை தந்து அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற ஷிங்கான்சென் புல்லட் இரயில் எனப்படும் அதிவிரைவு...
எஃப் 1 கார் பந்தயம் – மகாதீர் மீண்டும் கொண்டு வரலாம்!
சிப்பாங் - துன் மகாதீர் ஆட்சிக் காலத்தில் அவர் கொண்டு வந்த குறிப்பிடத்தக்கத் திட்டங்களில் ஒன்று எஃப் 1 (F1) அனைத்துலக கார் பந்தயம். இதனை மலேசியாவில் நடத்துவதற்காகவே சிப்பாங்கில் பிரத்தியேக கார்...
கசானா நேஷனலுக்கு மகாதீரே தலைமை ஏற்கிறார்
புத்ரா ஜெயா - கசானா நேஷனல் பெர்ஹாட் எனப்படும் தேசிய முதலீட்டு நிதி நிறுவனம், எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலக்குகளில் இருந்து தடம் புரண்டு வேறு பாதையில் சென்றுவிட்டது என அடிக்கடி...
“ஜோ லோ இந்தியாவில் ஒளிந்திருந்தால் விட்டு விடுவீர்களா?” – மகாதீருக்கு இராமசாமி கேள்வி
ஜோர்ஜ் டவுன் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் விவகாரத்தில், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தாலும் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை துணிச்சலுடன் வலியுறுத்தி வரும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர்...
சாகிர் நாயக் சர்ச்சையால் பக்காத்தான் கூட்டணியில் பிளவு
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய சாகிர் நாயக் விவகாரத்தால் பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்திலும், பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலும் பிளவுகள் - விரிசல்கள் ஏற்படும் அபாயங்கள் தென்படுகின்றன.
கடந்த தேசிய முன்னணி ஆட்சிக் காலத்திலேயே வெடித்தது சாகிர்...
சாகிர் நாயக் – மகாதீர் சந்திப்பு
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் இன்று சனிக்கிழமை பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்தார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்தச் சந்திப்பு திட்டமிடப்படாத ஒன்று என்றும் கூறப்படுகிறது. இருவரும் பேசியது என்ன...