Tag: துன் மகாதீர் முகமட்
“பூகிஸ் விவகாரத்தில் இந்தோனிசியர்களைத் தூண்ட வேண்டாம்! அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்” மகாதீர்
கோலாலம்பூர் - பூகிஸ் விவகாரத்தில் இந்தோனிசியர்களை எனக்கு எதிராகத் தூண்ட வேண்டாம் என்று இந்தோனிசியாவிற்கான மலேசியத் தூதர் டத்தோஸ்ரீ சாராயின் முகமட் ஹசிம்மிற்கு எழுதிய கடிதத்தில் துன் மகாதீர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களின்...
ஹராப்பானுடன் இணையும் முயற்சியில் நியூஜென் கட்சி!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமது தலைமையிலான எதிர்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானில், நியூஜென் கட்சி இணைய முயற்சி செய்து வருகின்றது.
இது குறித்த அதிகாரப்பூர்வ சந்திப்பு நேற்று வியாழக்கிழமை...
‘ஹிட்லரைப் போல் இனவெறி பிடித்தவர் மகாதீர்’
ஜகார்த்தா -புகிஸ் இனம் குறித்துக் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, அடால்ப் ஹிட்லர் போல் இனவெறி கொண்டவர் என புகிஸ் தலைவரும், முன்னாள் இந்தோனிசிய சட்டத்துறை, மனித உரிமைகள்...
நம்பிக்கைக் கூட்டணிக்கு ‘நம்பிக்கை’ ஏற்படுத்தும் துன் மகாதீர்
கோலாலம்பூர் - முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தோற்றுவித்த பக்காத்தான் ராயாட் கூட்டணி அவர் சிறைக்குச் சென்றவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து போகத் தொடங்கியது. 2013 பொதுத் தேர்தலில்...
பூகிஸ் விவகாரம்: மகாதீர் இன்னும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை
கோலாலம்பூர்- பூகிஸ் இன வழித் தோன்றல்களை
சிறுமைப் படுத்திப் பேசியதாக தம்மீது கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டுத் தொடர்பாக காவல் துறை இன்னும் தன்னை அழைத்து விசாரிக்கவில்லை என்று முன்னாள் பிரதமரும் பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக்...
“நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” – நஜிப்புக்கு மகாதீர் சவால்!
கோலாலம்பூர் – தான் பொய்ச் செய்திகளைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து தன்னுடன் நேருக்கு நேர், ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா...
கண்ணீரோடு பிரிந்த மகாதீரின் பாதுகாப்பு அதிகாரிகள்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு வழங்கப்பட்டு வந்த அரசாங்க பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, அவருடைய சிறப்பு பாதுகாப்புப் படைவீரர்கள் மகாதீரிடமிருந்து, கண்ணீரோடு அவரைக் கட்டியணைத்து விடைபெற்றுக் கொண்ட புகைப்படம்...
“மகாதீரை நாங்கள் பாதுகாப்போம்” முன்னாள் இராணுவ வீரர்கள் குழு
கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு வழங்கப்பட்டு வந்த அரசாங்கப் பாதுகாப்பு மீட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து, முன்னாள் இராணுவ வீரர்களின் குழு ஒன்று, அவருக்கான பாதுகாப்புகளை வழங்கத் தாங்கள் தயாராக இருப்பதாக...
“நஜிப் தலையீட்டால் மாஸ் அதிகாரி விலகினார்” மகாதீர் சாடல்
கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய விதத்தில் மாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராகவும், முதன்மைத் செயல் அதிகாரி பதவியிலிருந்தும் விலகியிருக்கும் பீட்டர் பெல்லியூ, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் நிர்வாகத் தலையீடு காரணமாகவே தனது...
‘ஹராப்பானுக்கு அளிக்கும் வாக்கு மகாதீரின் கொடூரத்திற்கு அளிப்பது போன்றது’
கோலாலம்பூர் - பாஸ் கட்சிக்கு அளிக்கும் வாக்கு தேசிய முன்னணிக்கு அளிக்கும் வாக்குகள் போன்றது என பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறிய கருத்துக்கு பாஸ் தலைவர் அப்துல்...