Tag: தேசிய முன்னணி
“புதிய கட்சி – அண்ணனின் ஜனநாயக உரிமை” – பிரதமர் கூறுகிறார்
பெரா (பகாங்) : "குவாசா ராயாட் என்ற பெயரில் புதிய கட்சி அமைப்பது எனது அண்ணனின் ஜனநாயக உரிமை” என்று கூறியிருக்கிறார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்.
தனது அண்ணன் காமாருசமான் யாக்கோப் “குவாசா...
குவாசா ராயாட் : இன்னொரு புதிய பல இனக் கட்சி உதயம்! தாக்கங்கள் இருக்குமா?
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு புதிய அரசியல் கட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (அக்டோபர் 10) பல இனக் கட்சியாக உருவெடுக்கிறது.
அனைத்து இனங்களையும், மதங்களையும் உள்ளடக்கிய...
செல்லியல் செய்திகள் காணொலி : மலாய் தொகுதிகளில் 3 முனைப் போட்டிகள்
https://www.youtube.com/watch?v=hu6ec_Xr0Xw
செல்லியல் செய்திகள் காணொலி : மலாய் தொகுதிகளில் 3 முனைப் போட்டிகள்
Selliyal News Video | Malay Seats : 3 cornered fights | 03-10-2021
15-வது பொதுத் தேர்தலில் அம்னோவும் பெர்சாத்துவும்...
“தேசிய முன்னணியோடு இணைந்திருப்போம்” – சரவணன் கூறுகிறார்
கோலாலம்பூர் : தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளில் ஒன்றான அம்னோவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எப்போதும் தேசிய முன்னணியோடு இணைந்திருப்போம் என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார்.
அண்மையில் மஇகாவுக்கும்,...
இஸ்மாயில் சாப்ரி : அம்னோ – தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர்
கோலாலம்பூர் : மலேசிய அரசியலில் மற்றொரு அதிரடித் திருப்பமாக இன்று இரவு அம்னோ, பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சாப்ரியை அங்கீகரித்தது.
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பிரதமராக யாரை ஆதரிப்பது என்பதை அவர்களே...
“தே.முன்னணி தலைமையை விக்னேஸ்வரனிடம் ஒப்படைப்பது சிறந்ததா?” மு.பெரியசாமி அரசியல் கண்ணோட்டம்
(தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்) கூட்டணியில் அண்மையக் காலமாக எழுந்திருக்கும் குழப்பங்கள், முரண்பாடுகளுக்கு தீர்வு அந்தக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அம்னோ தவிர்த்து மற்ற உறுப்பியக் கட்சிகளிடம் ஒப்படைப்பதா? அந்த வகையில் மஇகா...
இஸ்மாயில் தரப்பு தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 29 மட்டுமே!
கோலாலம்பூர் : தங்களின் பக்கம் 31 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மொகிதின் யாசினுக்கு இருப்பதாக, துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) அறிவித்திருந்தார். அந்தப் பட்டியலையும்...
காணொலி : செல்லியல் செய்திகள் : “தேசிய முன்னணி – அம்னோ பிளவு”
https://www.youtube.com/watch?v=8PzAaQSLQek
செல்லியல் செய்திகள் காணொலி | தேசிய முன்னணி-அம்னோ பிளவு | 06 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | "BN-UMNO Split; 31 Or 28?" | 06 August 2021
இன்று வெள்ளிக்கிழமை...
தேசிய முன்னணியின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவா?
புத்ரா ஜெயா: தேசிய முன்னணியின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மொகிதினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என்ற செய்தி குறித்த குழப்பங்கள் நீடிக்கின்றன.
துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நேற்று வியாழக்கிழமை (ஜூலை 30)...
காணொலி : “அம்னோ – தேசிய முன்னணி பிளவுபடுமா?”
https://www.youtube.com/watch?v=0YODD9ixbHg
செல்லியல் பார்வை காணொலி |அம்னோ - தேசிய முன்னணி பிளவுபடுமா? | 09 ஜூலை 2021
Selliyal Paarvai Video | UMNO - BN heading for a split? | 09...