Tag: தேசிய முன்னணி
நஜிப் எச்சரிக்கை : கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் அம்னோ, தே.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலடியை...
கோலாலம்பூர் : அம்னோ உச்சமன்றம் எடுத்துள்ள முடிவை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதற்கு பதிலடியாக எடுக்கப்படும் எதிர் நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என முன்னாள் பிரதமர்...
“ஆட்சி மாற்றம் சாத்தியமா? இன அரசியலைத் தவிர்க்க முடியுமா?” டத்தோ மு.பெரியசாமியின் அரசியல் பார்வை
(பினாங்கு மாநிலத் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரியும், அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி, "ஆட்சி மாற்றம் சாத்தியமா?" என்ற கண்ணோட்டத்தில் வழங்கும் அரசியல் பார்வை)...
சாம்ரி அப்துல் காதிர் : தேசிய முன்னணி தலைமைச் செயலாளராக நியமனம்
கோலாலம்பூர் : பேராக் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரான சாம்ரி அப்துல் காதிர் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) இயங்கலை வழி நடத்தப்பட்ட தேசிய முன்னணியின் ஆண்டுப்...
அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் எடுக்கப்படவிருக்கும் முடிவுகள் என்ன?
கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) பிற்பகலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அம்னோ உச்ச மன்றத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படப் போகிறது என்பது குறித்த பரபரப்பாக ஆரூடங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன.
ஆளும் தேசியக் கூட்டணிக்கு...
அம்னோ, தேமு இன்னும் ஏன் தோல்வியுற்ற அரசாங்கத்தில் இருக்கின்றன?
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ மற்றும் தேசிய முன்னணி உறுப்பினர்கள் இன்னும் தோல்வியுற்ற அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருப்பதன் காரணத்தைக் கேட்டுள்ளார்.
கடந்தாண்டு அக்டோபரில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு பிரதமர் மொகிதின்...
அம்னோ கட்சித் தேர்தல்: பிளவுகளை ஏற்படுத்தும்!
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சித் தேர்தல் நடத்த பல தரப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், அம்னோ அடிமட்டத் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளதாக கூட்டரசு பிரதேச அம்னோ இளைஞர்...
தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டம் காரணமின்றி இரத்து
கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெறவிருந்த தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டம் தகுந்த காரணங்கள் இன்றி இரத்து செய்யப்பட்டது.
தேசிய முன்னணியின் தொடர்புக் குழு சார்பில் வாட்ஸ்எப் குறுஞ்செய்தி மூலம் அந்தக் கூட்டம்...
தேமு தலைவர்கள் இன்றிரவு சந்திப்பு
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய முன்னணியில் எழுந்த சந்தேகங்களைத் தொடர்ந்து அதன் தலைவர்கள் இன்று இரவு சந்திப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடந்த அம்னோ பொதுப் பேரவையில், அடுத்த பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன்...
‘தேமுவிலிருந்து மஇகா வெளியேறுவதை வரவேற்கிறேன்’- அம்னோ மூத்த தலைவர்
கோலாலம்பூர்: தேசிய முன்னணியிலிருந்து மஇகா வெளியேறுவதை மூத்த அம்னோ தலைவர் முஸ்தபா யாகூப் வரவேற்றுள்ளார். அக்கட்சியின் இருப்பால், அதன் பிரச்சனைகள் தேசிய முன்னணியால் ஏற்கப்பட வேண்டி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கட்சி தேசிய முன்னணியிலிருந்து...
“அம்னோவும் விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்” – விக்னேஸ்வரன் உரை
கிள்ளான் : இன்று நடைபெற்ற மஇகாவின் 2020-ஆம் ஆண்டுக்கான பேராளர் மாநாட்டில் தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தொகுதிகளை விட்டுக் கொடுப்பதற்கு அம்னோவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
"இப்போது...