Tag: தேர்தல் ஆணையம் மலேசியா
செமினி: முன் கூட்டிய வாக்குப் பதிவு 78.8 விழுக்காடு
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு, நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்கூட்டிய வாக்களிப்புகளில் மாலை 5.00 மணி வரையில் 78.8 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.
மொத்தமுள்ள 858 வாக்காளர்களில் இதுவரையில் 676 பேர் வாக்களித்துள்ளனர்....
செமினி: மதியம் வரையிலும் 56 விழுக்காடு வாக்குப் பதிவு நடந்துள்ளது!
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு, இன்று செவ்வாய்க்கிழமை முன்கூட்டியே வாக்களிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில், மதியம் வரையிலும் 56 விழுக்காடு வாக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனிடையே, தேர்தலின்...
செமினி: 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகும்!- தேர்தல் ஆணையம்
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் 70 விழுக்காடு வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்துவார்கள் என தேர்தல் ஆணையம் கணித்துள்ளது. இந்த இடைத் தேர்தலுக்காக 12 அமைப்புகளிலிருந்து 134 பார்வையாளர்கள் செமினி இடைத்...
செமினி: வேட்புமனு தாக்கல் முடிவுற்றது, நான்கு முனை போட்டி!
(கூடுதல் தகவலுடன்) செமினி: செமினியில் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலை முன்னிட்டு, இன்று சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. காலை 9:00 மணியளவில், காஜாங் ஶ்ரீ செம்பாகா மண்டபத்தில் திறக்கப்பட்ட, வேட்புமனு தாக்கல்...
செமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்!- தேர்தல் ஆணையம்
கோலாலம்பூர்: தற்போது செமினியில் நடைபெற்று வரும் அரசாங்கம் சார்ந்த நிகழ்ச்சிகள் வாக்குகளைப் பெறுவதற்கான நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அது தவறு என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். அவ்வாறு இல்லாத...
செமினி: சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தங்களின் விவரங்களை சரி பார்க்கலாம்!
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் சாத்தியமான வேட்பாளர்கள், வேட்புமனு பாரங்களை பூர்த்தி செய்யும் அதே வேளையில், தங்களின் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
வேட்புமனு தாக்கல்...
தேர்தல் ஆணையத்திற்கு அபராதம் விதிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்!
கோலாலம்பூர்: நடந்து முடிந்த கேமரன் மலை இடைத் தேர்தலில், 23 தேர்தல் குற்றச் செயல்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே அதிகமானது எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு அபராதங்களை விதிக்கும் உரிமையை...
தேர்தல் ஆணையம்: மனோகரன் மீது நடவடிக்கையா? விரைவில் அறிவிக்கப்படும்!
கோலாலம்பூர்: நடந்து முடிந்த கேமரன் மலை இடைத் தேர்தலில், கட்சியின் சின்னத்தைக் கொண்டிருந்த ஆடையை அணிந்து வாக்குப் பதிவுச் செய்யப்படும் பகுதிக்குள் நுழைந்ததற்காக, 1954-ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் கீழ், மனோகரன் மீது...
குறைகள் இருப்பின் பதவி விலக தயார்!- அசார் அசிசான்
கோலாலம்பூர்: தமது செயல்திறன் மீது மலேசியர்கள்முரணாக ஏதேனும் கண்டறிந்தால், தேர்தல் ஆணையத் தலைவர் பதவிலிருந்து தாம் விலகுவதற்குத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் கூறினார்.
நாளை (சனிக்கிழமை) நடக்கவிருக்கும் இடைத்...
கேமரன் மலை: தேர்தல் ஆணையம் முழு தயார் நிலையில் உள்ளது!
கோலாலம்பூர்: நாளை சனிக்கிழமை (ஜனவரி 26-ஆம்) தேதி நடைபெற இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் முழுத் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் கூறினார்.
வாக்களிப்பு...