Tag: தேர்தல் ஆணையம் மலேசியா
வாக்குச்சீட்டைப் படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட்டால் குற்றம்: தேர்தல் ஆணையம்
புத்ராஜெயா - 14-வது பொதுத்தேர்தலில், வாக்காளர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தங்களது வாக்குச்சீட்டுகளைப் புகைப்படம் எடுத்து, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பகிரக் கூடாது என்றும், அவ்வாறு பகிர்வது சட்டப்படி...
மைகார்டு இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் காட்டி வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், மலேசியக் குடிமகன்கள் தங்களது கையில் அடையாள அட்டை இல்லையென்றாலும் கூட ஓட்டுநர் உரிமத்தையோ, கடப்பிதழையோ காட்டி வாக்களிக்க முடியும் என...
முன்கூட்டியே வாக்களித்தவர்களின் விழுக்காடு 83%! வாக்குகளும் முன்கூட்டியே எண்ணப்படுமா?
கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை (5 மே) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரையிலான காவல் துறை மற்றும் இராணுவத் துறை அதிகாரிகளுக்கான வாக்களிப்பில் சுமார் 83 விழுக்காட்டினர் வாக்களித்தனர்...
ரந்தாவ் சர்ச்சை: ஸ்ரீராம் சின்னசாமி வழக்கு தொடுக்கிறார்!
கோலாலம்பூர் – பொதுத் தேர்தல்களுக்கான முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்குள்ளாக, நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்ட நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசானின் வெற்றி...
தேர்தல் 14 முன்கூட்டிய வாக்குப்பதிவு: பிற்பகல் வரையில் 45% வாக்குகள் பதிவு!
கோலாலம்பூர்- இன்று சனிக்கிழமை நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவில், பிற்பகல் வரையில் 45 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஹாசிம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.
"ஆயுதப் படைகளைச் சேர்ந்த...
14-வது பொதுத்தேர்தலைக் கண்காணிக்க சுஹாகாமுக்கு அனுமதி மறுப்பு!
கோலாலம்பூர் - மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், தேர்தல் கண்காணிப்பாளராகச் செயல்பட அனுமதி வழங்கும் படி மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாம் விடுத்த கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இது...
பக்காத்தான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம்
புத்ரா ஜெயா - பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே சின்னமாக பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு மலேசியத் தேர்தல் ஆணையம் சிக்கல்களை அல்லது தடைகளை விதிக்கலாம் என்ற அச்சத்தை பக்காத்தான் தலைவர்கள்...
தேர்தல் 14: உங்கள் வாக்களிப்பு மையம் எங்கே? – தேர்தல் ஆணைய இணையதளத்தில் அறிந்து...
கோலாலம்பூர் - மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், தங்களின் வாக்களிப்பு மையங்கள் பற்றிய தகவலை, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
pengundi.spr.gov.my என்ற...
2018-ல் வாக்காளராகப் பதிவு செய்தவர்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியாது!
கோலாலம்பூர் - 2018, அதாவது இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வாக்காளராகப் பதிவு செய்தவர்கள், வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்த...
மே 9-ம் தேதி பொதுத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதேவேளையில், வரும் ஏப்ரல் 28-ம் தேதி, 222 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும்...