Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

இரட்டைப் படையாக உள்ள தொகுதிகள் அனைத்தும் இவ்வருட இறுதிக்குள் மறுவரைவு செய்யப்படும் – தேர்தல்...

ஈப்போ, ஜூலை 8 - பல மாநிலங்களில் இரட்டைப் படையாக உள்ள சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள், இவ்வருட இறுதிக்குள், மறுவரைவு செய்யப்பட்டு ஒற்றைப் படையாக மாற்றப்படும் என்று தேர்தல் ஆணையத் தலைவர்...

தேர்தல் ஆணையம் 400 மில்லியன் செலவு செய்ததது ஏன் ? – அந்தோணி லோக்...

கோலாலம்பூர், ஜூலை 1 - கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் செய்த 200 மில்லியன் செலவை விட இரண்டு மடங்கு கூடுதலாக, 13 வது பொதுத்தேர்தலில்  400 மில்லியன் செலவு செய்தது ஏன்...

இடைத்தேர்தலில் அழியா ‘மை’ பயன்படுத்துவதா? வேண்டாமா? – அடுத்த வாரம் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்

கோலாலம்பூர், ஜூன் 28 - கோல பெசுட் இடைத்தேர்தலில், சர்ச்சைக் குரிய அழியா ‘மை’ யை பயன்படுத்துவதா? வேண்டாமா? என்பதை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “தற்போது அழியா...

“அழியா மை அழிந்தது தான் என் வாழ்வில் சோகமான கட்டம்” – அஸீஸ் வருத்தம்

கோலாலம்பூர், ஜூன் 18 - அழியா மை அழிந்த விவகாரம் தான் என் வாழ்வில் ஏற்பட்ட சோகமான கட்டம் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஸீஸ் முகமட் யூசோப்(படம்) தெரிவித்துள்ளார். நடந்து...

வாக்குச்சீட்டுகள் வாங்கப்படவில்லை – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

கோலாலம்பூர், ஜூன் 6 - பொதுத்தேர்தலின் போது திரங்கானு மாநிலத்தில் தேசிய முன்னணியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வாக்குச்சீட்டுக்களை 100 ரிங்கிட் கொடுத்து வாங்கியதாக நேற்று பிகேஆர் வியூக...

தேர்தல் ஆணையத்தை கண்காணிக்க சிறப்பு குழு நியமனம் – நஜிப் முடிவுக்கு அம்பிகா எதிர்ப்பு

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜூன் 2 – தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் பெருகி வரும் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, அந்த ஆணையத்தை கண்காணிக்க...

தேர்தல் முறைகேடுகள்: தேர்தல் ஆணையத் தலைவர் பதவி விலக வேண்டும் – இளைஞர் அமைப்பு...

புத்ரா ஜெயா, மே10 - நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் பதவி விலக வேண்டும் என்று  கூறி...

தேர்தலில் திருப்தி இல்லாதவர்கள் புகார் கொடுக்கலாம்- தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர், மே 8- நடந்து முடிந்த நாட்டின் பதின்மூன்றாவது பொதுத் தேர்தல் முடிவில் திருப்தி கொள்ளாதவர்கள்  புகார் மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையத்தின் துணை தலைவர் டத்தோ வான் அகமட் வான்...

நாடெங்கிலும் 80 சதவிகித வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கோலாலம்பூர், மே 5 – இன்று நடைபெற்ற 13 ஆவது பொதுத்தேர்தலில் நாடெங்கிலும் 80 சதவிகித வாக்காளர்கள் அதாவது 12,992,661 மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்று தேர்தல் ஆணைய துணைத்தலைவர்...

தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை அழிகிறது- பயன்படுத்தியவர்கள் புகார்!

v:* {behavior:url(#default#VML);} o:* {behavior:url(#default#VML);} w:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} பெட்டாலிங்ஜெயா, மே 2 - குறைந்தது 7 நாட்கள் அழிக்க முடியாது என்று தேர்தல்...