Tag: தொழில் முனைவோர் கூட்டுறவுத் துறை மேம்பாட்டு அமைச்சு
இந்தியத் தொழில் முனைவர்களுக்கு 4 மாதங்களில் 33.17 மில்லியன் நிதி – ரமணன் தகவல்
கோலாலம்பூர்: 2024 ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து நான்கு மாதங்களில், பேங்க் ராயாட்டின், இந்திய தொழில் முனைவோர் நிதியான பிரீஃப்-ஐ (BRIEF-i) திட்டத்தின் மூலம் மொத்தம் RM33.17 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ...
“இந்திய சமூகக் கூட்டுறவு மாநாடு நமது பெருமைக்குரிய அடையாளமாக மாறும்” – ரமணன் நம்பிக்கை
கோலாலம்பூர் : 100 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது மலேசியக் கூட்டுறவு இயக்கம். பல இந்திய கூட்டுறவுக் கழகங்கள் நீண்ட காலமாக இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்தியர்களின் பொருளாதாரப் பங்குடமையில் கணிசமான பங்கு நமது...
‘இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை அரசு புறக்கணிக்கிறதா?” மறுக்கிறார் ரமணன்!
கோலாலம்பூர்: இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மதானி அரசாங்கம் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டுபவர்களை "பைத்தியக்காரர்கள்" என்று விமர்சித்த தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ...
ரமணன் : “இந்திய மகளிர் வணிகர்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் கடனுதவி”
கோலாலம்பூர் : அமானா இக்தியார் மலேசியா என்னும் அரசாங்கத்தின் சிறுகடனுதவித் திட்டத்தின் கீழ் இந்திய மகளிர் வணிகர்களை மேலும் வலிமையாக்க 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கப்படுவதாக டத்தோ ஆர்.ரமணன் அறிவித்தார்.
தொழில்...
இந்திய துணையமைச்சர்கள் இருவர் மட்டுமே!
புத்ரா ஜெயா : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணியளவில் அறிவித்த துணையமைச்சர்கள் பட்டியலில் இரு இந்தியர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையும் இந்திய சமூகத்தில்...
“பன்முக நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஹலால் பொருட்களை புறக்கணிக்கச் சொல்வது ஆக்கபூர்வமற்றச் செயல்!- முகமட்...
முஸ்லிமல்லாதவர்களால் தயாரிக்கப்பட்ட ஹலால் தயாரிப்புகளை புறக்கணிப்பதற்கான, இணைய வழியிலான பிரச்சாரம் ஆக்கபூர்வமானதல்ல என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
“ஐநா அதிகாரியின் விமர்சனத்திற்கு பிறகும், பறக்கும் கார் திட்டம் தொடரப்படும்!”- முகமட் ரிட்சுவான்
பறக்கும் கார் திட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை மலேசியா, தக்க வைத்துக் கொண்டுள்ளதாக தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்தார்.