Tag: நக்கீரன் (எழுத்தாளர்)
மலேசிய அரசியல் சாசனமும் இந்திய தோட்டத் தொழிலாளர்களும்!
கோலாலம்பூர் : (மலேசிய அரசியல் அமைப்புச் சட்டம் (Constitution of Malaysia)அதிகாரபூர்வமாக அமுலுக்கு வந்த நாள் 27 ஆகஸ்ட் 1957 ஆகும். நாடு ஆகஸ்ட் 31-ஆம் தேதிதான் சுதந்திரம் பெற்றாலும் அதற்கு சில...
மக்கள் மனதில் என்றென்றும் ‘மக்கள் தொண்டன்’!
(பல தவணைகள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர் “மக்கள் தொண்டன்” எனப் பாராட்டுப் பெற்ற வி.டேவிட். தொழிற்சங்க வாதியாகத் திகழ்ந்தாலும் தனது வாழ்நாளில் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ஏதாவது ஒரு நாடாளுமன்றத்...
60 ஆண்டுகளைக் கடந்து, கே.ஆர்.சோமா தலைமையில் வெற்றி நடைபோடும் தேசிய நில நிதி கூட்டுறவு...
(மலேசிய இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத் தூண்களில் ஒன்றாகக் கடந்த 60 ஆண்டுகளாக வெற்றிகரமாக பீடுநடை போட்டு வரும் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் உதயமான நாள் மே 14. அதனை முன்னிட்டு...
தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மலாயா கணபதி
(மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பெயர் “மலாயா எஸ்.ஏ.கணபதி”. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அவர் மீது சர்ச்சையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் தூக்கிலிடப்பட்டார். அது குறித்த சில சர்ச்சைகள் இருந்தாலும்,...
மலேசிய அரசியலில் சாதாரண நிலையிலிருந்து கட்சித் தலைவராக உயர்ந்த எம்.ஜி. பண்டிதன்
(ஏப்ரல் 30-ஆம் தேதி ஐபிப் கட்சியின் தோற்றுநரும் தலைவருமான அமரர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் அவர்களின் நினைவுநாள். அதனை முன்னிட்டு நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம் காண்கிறது)
1990-ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட...
மறைந்து 6 ஆண்டுகளாகியும் மக்கள் நினைவில் நிற்கும் “ஜெலுத்தோங் புலி” கர்ப்பால் சிங்
"(கொவிட்-19 பிரச்சனைகளுக்கு மத்தியில் பலரது நினைவில் நிற்காது கடந்து போனது ஜசெகவின் முன்னாள் தலைவர் கர்ப்பால் சிங்கின் நினைவு நாள். கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி கார் விபத்தில் காலமான...
இந்திய சுதந்திரப் போராட்ட இளைஞர்களிடையே எழுச்சியை விதைத்த மாவீரன் பகத்சிங்
(இந்திய சுதந்திரத்திற்காகப் போராடி, அதற்காக இளம் வயதிலேயே தூக்குமேடைக்குத் தன் இன்னுயிரைத் தந்து, அதன் மூலம் அன்றைய இளைஞர்களின் எழுச்சி நாயகனாக வீறு கொண்டு எழுந்து, இன்றுவரை வரலாற்றுப் பக்கங்களில் நினைவுகூரப்படும் மாவீரன்...
கொவிட் -19 : மிரளவோ அச்சம் கொள்ளவோ, தேவையில்லை – சுகாதார விழிப்புணர்வு மட்டும்...
கோலாலம்பூர் : கொடிய ஆட்கொல்லி கிருமியான கொரோனா நச்சுயிரி (வைரஸ்) உலகையே தலைகீழ் மாற்றத்திற்கு ஆட்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். ஆனாலும், இந்த உயிர்க்கொல்லி கிருமியைக் கண்டு நாம் மிரளவோ அல்லது அச்சப்படவோத் தேவையில்லை.
நம்மை...
டான்ஸ்ரீ சோமா அரங்கில் தமிழ் தாலாட்டு பாடிய குமரி அனந்தன் 88 அகவையை எட்டுகிறார்!
(தமிழகத்தின் நீண்ட கால அரசியல் போராளி என்றாலும், குமரி அனந்தனின் தமிழ்ப் பணிகளும், எழுத்துப் படைப்புகளும், அவரது மேடைத் தமிழ் அழகும் இன்றும் அனைவராலும் பாராட்டுகளைப் பெறும் அம்சங்கள். இன்று மார்ச் 19-ஆம்...
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் செழுமைக்கும் உரமூட்டும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம்!
(இன்று மார்ச் 13, தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம்...