Tag: நஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018
நகைகள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் வந்தது எப்படி? – நஜிப் விளக்கம்!
லங்காவி - தமது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆடம்பர கைப்பைகள், நகைகள் உள்ளிட்ட ஏராளமான விலையுயர்ந்த பொருட்கள் வந்தது எப்படி? என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விளக்கமளித்திருக்கிறார்.
லங்காவியில் குடும்பத்தாரோடு விடுமுறையைக்...
நஜிப்பின் ‘இரகசிய வீட்டிலிருந்து’ விலையுயர்ந்த கைப்பைகள், காலணிகள் பறிமுதல்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் 'இரகசிய வீட்டிலிருந்து' விலையுயர்ந்த கைப்பைகள், காலணிகள் மற்றும் ஆபரணங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.
இணையதளம் ஒன்று நஜிப்பின் இந்த வீட்டை "இரகசிய வீடு" என...
நஜிப்புக்காக அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர் குழு
கோலாலம்பூர் – அடுத்து வரும் ஆண்டுகளில் பல்வேறு முனைகளில் சட்டப் போராட்டங்களை எதிர்நோக்கப் போகும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதற்காக ஆயத்தமாகி வருகிறார்.
அதற்கு முன்னோட்டமாக அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர்...
ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பாரா?
கோலாலம்பூர் – இன்றைக்கா, நாளைக்கா என ஆவலுடன் காத்திருக்கின்றன ஊடகங்கள் - கூடவே மலேசியர்களும்!
முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் 114 மில்லியன் ரிங்கிட் என அறிவித்த காவல் துறையின்...
நஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்டது அதிகாரபூர்வமாக 114 மில்லியன் ரிங்கிட்
கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை காவல் துறையின் வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் அமார் சிங் வழங்கிய பத்திரிக்கையாளர் பேட்டியில் குறிப்பிட்ட அதிகாரத்துவ தகவல்கள்:
கைப்பற்றப்பட்டவை மொத்தம் 72 பெட்டிகள்
284 பெட்டிகள்...
நஜிப் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணையை முடித்துக் கொண்டு வெளியேறினார்
புத்ரா ஜெயா - இன்று இரண்டாவது தடவையாக புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாக்குமூலம் வழங்க வருகை தந்த நஜிப் துன் ரசாக் வாக்குமூலத்தை வழங்கிவிட்டு மாலை 4.50 மணியளவில் வெளியேறினார்.
நஜிப்: இறுதி கணக்கெடுப்பு – 130 மில்லியன் ரொக்கம்; 200 மில்லியன் ஆபரணங்கள்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட 35 பெட்டிகளில் இருந்த ரொக்கப் பணம் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டு அதன் மொத்த மதிப்பு 130 மில்லியன்...
ஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்!
கோலாலம்பூர் - கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை தந்து 1 எம்டிபி தொடர்பான விசாரணையில் தனது வாக்குமூலத்தை வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...
புக்கிட் பிந்தாங்கில் கைப்பற்றப்பட்ட பெட்டிகள்: ரொக்கம் 120 மில்லியன் ரிங்கிட்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்கள் எனக் கருதப்படும் புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கைப்பற்றப்பட்ட பெட்டிகளில் இருந்த ரொக்கப் பணம் எண்ணி முடிக்கப்பட்டிருப்பதாக காவல்...
அமார் சிங்: ஜூன் 6-ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறுவாரா? அதிரடி வேட்டைகளைத் தொடர்வாரா?
கோலாலம்பூர் – மே 9 பொதுத் தேர்தல் நாட்டில் பல கதாநாயகர்களை – வேறு வேறு காரணங்களுக்காக – உருவாக்கியிருக்கிறது.
துன் மகாதீர் ஒருவகையில் ஒரு கதாநாயகன் என்றால், சிறையிலிருந்து வெளியே வந்த அன்வார்...