Home நாடு நஜிப் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணையை முடித்துக் கொண்டு வெளியேறினார்

நஜிப் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணையை முடித்துக் கொண்டு வெளியேறினார்

1039
0
SHARE
Ad
நஜிப் துன் ரசாக் – கோப்புப் படம்

புத்ரா ஜெயா – இன்று இரண்டாவது தடவையாக புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாக்குமூலம் வழங்க வருகை தந்த நஜிப் துன் ரசாக் வாக்குமூலத்தை வழங்கிவிட்டு மாலை 4.50 மணியளவில் வெளியேறினார்.