Tag: நஜிப் (*)
“நஜிப்பை கைது செய்யுங்கள்” பேரணி: 29 பேர் கைது (படக் காட்சிகளுடன்)
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - "நஜிப்பைக் கைது செய்யுங்கள்" என்ற தலைப்பில் சோஹோ வணிக வளாகம் முன்பு நடைபெற்ற கண்டனப் பேரணி தொடர்பில் இதுவரை 29 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் கோலாலம்பூர்...
நஜிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 10 பேர் கைது!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் #TangkapNajib ஆர்ப்பாட்டம் இன்று...
அம்னோவை ஒருபோதும் காட்டிக் கொடுக்கமாட்டேன் – மொகிதின் யாசின்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - அம்னோவை தாம் ஒருபோதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
தாம் அணி மாற வேண்டும் என தூண்டி வருவதை சில...
1எம்டிபி குறித்து எதிர்மறைக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன – நஜிப் வருத்தம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - 1எம்டிபி குறித்து எதிர்மறை கருத்துக்கள் பரப்பப்படுவதாக பிரதமர் டத்தோ நஜிப் குற்றம்சாட்டி உள்ளார்.
அதே வேளையில், அரசியல் களத்தில் எதிர்த்தரப்பில் நின்றாலும், 1எம்டிபி குறித்த இத்தகைய எதிர்மறை கருத்துக்களை பாஸ்...
“நமது நாட்டிற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” – ஹஜ் யாத்ரீகர்களிடம் நஜிப் வேண்டுகோள்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - நாடும், அரசாங்கமும் நலம் பெற, மெக்காவில் பிரார்த்தனை செய்யுமாறு, ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் 1,200 யாத்ரீகர்களைப் பிரதமர் நஜிப் துன் ரசாக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த 1,200 யாத்ரீகர்களுக்கும்...
உங்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் களையுங்கள் – நஜிப்புக்கு டேவிட் கேமரூன் அறிவுறுத்து
புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 1 - நேற்று முன்தினம் வியாழக்கிழமை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்தித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், உங்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் களைந்து மக்களுக்குத்...
கண்டுபிடிக்கப்பட்ட விமான பாகம் பிரான்ஸ் அனுப்பப்படுகிறது – நஜிப்
கோலாலம்பூர், ஜூலை 30 - "ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகம், பிரான்ஸின் டுலூஸ் பகுதிக்கு, ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கிறது" என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
மொகிதின் காணொளி: ‘பொறுமையாக இருங்கள், நஜிப் விளக்கமளிப்பார்’ – அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்
கோலாலம்பூர், ஜூலை 30 - 2.6 பில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றத்தை நஜிப் ஒப்புக்கொண்டதாக, டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பேசும் சர்ச்சைக்குரிய காணொளிக்கு நிச்சயமாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதிலளிப்பார் என...
“நீக்குவதற்கு 2 மணி நேரம் முன்பு தான் பிரதமர் தகவல் சொன்னார்” – மொகிதின்
கோலாலம்பூர், ஜூலை 30 - அமைச்சரவையில் இருந்து தன்னை நீக்கப் போவது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், அதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகத்தான் தமக்கு தகவல் தெரிவித்ததாக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார்.
தன்னை...
2.6 பில்லியன் பணப் பரிமாற்றத்தை ஒப்புக் கொண்டார் நஜிப் – கசிந்தது மொகிதினின் காணொளி
கோலாலம்பூர், ஜூலை 30 - துணைப்பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்றைய இரவு, கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர், அம்னோ உச்சமன்ற முன்னாள் உறுப்பினர் காதிர் செய்க் பாடசீர் ஆகியோருடன் டான்ஸ்ரீ மொகிதின்...