Tag: நஜிப் (*)
மொகிதின் பதவி பறிப்பால் தடுமாறும் ஜோகூர்: நஜிப்பின் மன்னிப்பை ஏற்குமா?
கோலாலம்பூர் - நஜிப், மொகிதின் இடையில் நிகழ்ந்து வரும் அரசியல் போராட்டத்தால் அம்னோவில் அனைவரின் கவனிப்புக்கும் உள்ளாகியுள்ள மாநிலம் ஜோகூர்.
அம்னோவின் பிறப்பிட மாநிலமே ஜோகூர்தான். மற்ற மாநிலங்களில் அரசியல் நிலைமைகள் எப்படியிருந்தாலும், அம்னோவைப்...
அம்னோ தலைவர் என்பதால் தாக்குதலுக்கு ஆளாகிறேன் – நஜிப்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - தன்னிடம் அளிக்கப்பட்ட அரசியல் நன்கொடை குறித்து விமர்சித்துள்ள அம்னோ தொகுதித் தலைவர்களுக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமது நடவடிக்கைகள் அனைத்தும் கட்சி நலன் கருதி மட்டுமே...
நஜிப்புடன் பேச்சுவார்த்தை: அன்வாரின் நிலை குறித்து ஜான் கெர்ரி கவலை!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர்...
2.6 பில்லியன் குறித்து பிரதமரிடம் விளக்கம் கேட்கப்படும் – எம்ஏசிசி
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 - தமது வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை நன்கொடையாக செலுத்தப்பட்டது குறித்து பிரதமரிடம் விளக்கம் கேட்கப்படும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியைச்...
ஒரே குடும்பமாகச் செயல்படுவோம் – நஜிப்
புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 - பிரதமர் துறை ஊழியர்கள் தன்னுடன் ஒரே குடும்பமாகவும், குழுவாகவும் செயல்பட வேண்டும் என டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் மூலம் தனது புதிய அமைச்சரவையின் வழி...
நஜிப்புக்கு 2.6 பி ரிங்கிட் நன்கொடை வழங்கப்பட்டது குற்றமாகாது – கைரி கருத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - அம்னோ ஆதரவாளர்களிடமிருந்து அரசியல் நன்கொடையாக 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பெற்றிருப்பது குற்றமில்லை என்கிறார் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர்...
என்னது 2.6 பில்லியன் நன்கொடையா? – நட்பு ஊடகங்களில் கேலி கிண்டல்கள்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட், நன்கொடையாக வந்தது என்று நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...
பிரதமரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடையாகும் – எம்ஏசிசி அறிக்கை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி, 1எம்டிபி நிறுவனத்தின் நிதி கிடையாது என்றும், அது...
மொகிதின், நஜிப் கடைசியாகச் சேர்ந்த இரவு உணவு: நசிர் ரசாக் வெளியிட்ட புகைப்படம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - நாட்டைக் கலக்கி வரும் 1எம்டிபி, மற்றும் அரசியல் விவகாரங்களில் அரசியல்வாதிகளைத் தவிர்த்து மற்றொரு பிரபலமும் தனது கருத்துக்களால் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வருகின்றார். நட்பு ஊடகங்களிலும்...
1எம்டிபி : “தேசிய முன்னணி – அம்னோவிற்கு ஏற்பட்டுள்ள இறுதி முடிவல்ல” பிரதமர்
மலாக்கா, ஆகஸ்ட் 2 - 1எம்டிபி விவகாரத்தினால் தேசிய முன்னணி மற்றும் அம்னோவுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், இந்த விவகாரத்துடன் உலகம் முடிவுக்கு வந்துவிடாது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
தற்போது அனைவரும் சீரழிவான...