Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

அம்னோவில் குழப்பம் ஏற்படக் காரணமாக இருக்க மாட்டேன் – மொகிதின் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூலை 29 - துணைப்பிரதமர் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்ட டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று புக்கிட் டாமன்சாராவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் பிரதமர் நஜிப் மீது...

மொகிதின் நீக்கம்: பிரதமருக்கு உரிமையுண்டு என்கிறார் ஹிஷாமுடின்

கோலாலம்பூர், ஜூலை 29 - அமைச்சரவையில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசினை நீக்க பிரதமருக்கு உரிமை உள்ளது என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் கருத்து தெரிவித்துள்ளார். எனவே பிரதமரின் இந்த முடிவை மற்றவர்கள் ஏற்றுக்...

அமைச்சரவை மாற்றம்: 5 அமைச்சர்கள் நீக்கம் – 7 புதிய நியமனங்கள்

கோலாலம்பூர், ஜூலை 29 - புதிய அமைச்சரவைப் பட்டியலை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று வெளியிட்டார். அதில், துணைப்பிரதமர் உட்பட 5 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக புதிய 5 அமைச்சர்கள்...

புதிய அமைச்சரவை: பிரதமரின் முடிவை முழுமனதுடன் ஏற்கிறேன் – மொகிதின் யாசின்

கோலாலம்பூர், ஜூலை 28 - 1எம்டிபி விவகாரத்தில் தான் விடுத்த கருத்துகள் தான் பதவி நீக்கத்திற்குக் காரணம் என்றால், அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். தனக்கென்று சில...

புதிய அமைச்சரவை: துணைப் பிரதமராக சாஹிட் பெயர் அறிவிப்பு – மொகிதின் யாசின் நீக்கம்!

புத்ராஜெயா, ஜூலை 28 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்த புதிய அமைச்சரவைப் பட்டியலின் படி, துணைப்பிரதமர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக நாட்டின்...

அப்துல் கலாமின் மறைவு அறிவியல் துறைக்கு பேரிழப்பு – நஜிப் இரங்கல்

கோலாலம்பூர், ஜூலை 28 - நேற்று இரவு மாரடைப்பால் காலமான இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமிற்கு, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது இரங்கலைத்...

புதிய அமைச்சரவைப் பட்டியலை பேரரசரிடம் ஒப்படைத்தார் நஜிப் – உத்துசான் செய்தி

கோலாலம்பூர், ஜூலை 28 - பேரரசரை ( Yang di-Pertuan Agong ) சந்தித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்,  புதிய அமைச்சரவை பட்டியலை அவரிடம் அளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில்...

1எம்டிபி குறித்து மக்களுக்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – மொகிதின்

கோலாலம்பூர், ஜூலை 28 - 1எம்டிபி விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், தாமே முன்வந்து நாட்டு மக்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும் என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வலியுறுத்தி உள்ளார். இந்த...

“1எம்டிபி-யில் இருந்து விலகிக் கொள்ளும் படி கூறினேன்; ஆனால் நஜிப் கேட்கவில்லை” – மொகிதின்

கோலாலம்பூர், ஜூலை 27 - 1எம்டிபி நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் நஜிப் துன் ரசாக்கை தான் விலகிக் கொள்ளும்படி கூறியதாகவும், ஆனால் அதை அவர் மறுத்துவிட்டதாகவும் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின்...

“நஜிப் இனிதே ஓய்வு பெறட்டும்” – பிரதமருக்கு மகாதீரின் பிறந்தநாள் வாழ்த்து

கோலாலம்பூர், ஜூலை 27 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது பதவியில் இருந்து இனிதே ஓய்வு பெற வாழ்த்துவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்விற்கு...