Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

லோ யாட் சம்பவம்: பிரதமருக்கு லிம் கிட் சியாங் மின்னஞ்சல்

கோலாலம்பூர், ஜூலை 23 - லோ யாட் மோதல் சம்பவம் தொடர்பில் உண்மை கண்டறியும் அரச விசாரணை ஆணையம் அமைப்பது குறித்து விவாதிக்க பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் ஜசெக மூத்த...

பிரதமரின் ஆலோசகர் பதவியிலிருந்து லிம் கோக் விங் விலகல்!

கோலாலம்பூர், ஜூலை 21 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பொது விளம்பர ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வந்த லிம் கோக் விங், பதவி விலகிவிட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் லிம்...

சரவாக் ரிப்போர்ட் முடக்கம்: பிரதமர் அதிக குற்ற உணர்வில் இருப்பதைக் காட்டுகிறது – கிட்...

கோலாலம்பூர், ஜூலை 20 - 'சரவாக் ரிப்போர்ட்' இணையதளத்திற்கு எதிரான எம்சிஎம்சி-ன் நடவடிக்கை, பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்னும் அதிகமான குற்ற உணர்விற்கு ஆளாகியிருப்பதைக் காட்டுகின்றது என ஜசெக மூத்த தலைவர்...

பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபியுங்கள்: மகாதீருக்கு சாமிவேலு அறிவுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 19 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு எதிரான தமது குற்றச்சாட்டுகளை துன் மகாதீர் நிரூபிக்க வேண்டுமென மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு அறிவுறுத்தி உள்ளார். முன்னாள் பிரதமரான மகாதீர்...

ஆஸ்திரேலியா ஊழல் குற்றச்சாட்டு ‘ஆதாரமற்றது’ – பிரதமர் துறை அலுவலகம்

கோலாலம்பூர், ஜூலை 15 - கடந்த 1999 மற்றும் 2004-க்கு இடையே நடைபெற்ற லஞ்ச ஊழலில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் கூறியிருப்பதை பிரதமர் துறை...

நஜிப்பை எச்சரிக்க காவல்துறையின் டுவிட்டரை ஹேக் செய்த ஹேக்கர்கள்!

கோலாலம்பூர், ஜூலை 15 - மலேசிய காவல்துறைக்குச் சொந்தமான டுவிட்டர் கணக்கையும், பேஸ்புக் கணக்கையும் ஹேக் செய்துள்ள ஹேக்கர்கள், அதில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை எச்சரித்தும், டாக்டர் மகாதீரை ஆதரித்தும் பதிவுகளை வெளியிட்டு...

லோ யாட் மோதலின் விபரீதம் புரியாத பிரதமர் – சைட் இப்ராகிம் சாடல்

கோலாலம்பூர், ஜூலை 14 - கடந்த வார இறுதியில் லோ யாட் பிளாசாவில் நடந்த மோதல், வெறும் திருட்டினால் மட்டும் உருவானதல்ல, நஜிப் துன் ரசாகின் தலைமைத்துவம் அனுமதித்துள்ள இனவாத அரசியலின் எதிரொலி...

லோ யாட் மோதல்: தேச நிந்தனைச் சட்டம் பாயும் – பிரதமர் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 14 - நாட்டின் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்படுபவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எச்சரித்துள்ளார். லோ யாட் சம்பவம்...

பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு: சிறையில் இருக்கும் அன்வாருக்கு அழைப்பு!

கோலாலம்பூர், ஜூலை 13 - ரமடானை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ...

“1எம்டிபி விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை” – ரோஸ்மா தரப்பு அறிக்கை!

கோலாலம்பூர், ஜூலை 11 - "1எம்டிபி விவகாரத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகள் அனைத்தும் திட்டமிட்டு, அவரை சிக்க வைப்பதற்காகவும், அவமானப்படுத்துவதற்காகவும் பரப்பப்பட்ட போலியான...