Tag: நஜிப் (*)
அம்னோ சாகிறதா? தே.மு வின் பலம் அம்னோ! – மகாதீர் கருத்துக்கு நஜிப் பதில்
கோலாலம்பூர், செப் 20 - முதுமையின் காரணமாக அம்னோ செத்துக்கொண்டிருக்கிறது என்று முன்னாள் பிரதமர் மகாதீர் கூறிய கருத்தை அம்னோ கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமருமான நஜிப் துன் ரசாக் மறுத்துள்ளார்.
கடந்த 2008...
பொதுத்தேர்தலில் ஆதரவு! பூமிபுத்ராக்களுக்கு வாரி வழங்கிய நஜிப்!
கோலாலம்பூர், செப் 15 - நாட்டில் பூமி புத்ராக்களின் பொருளாதார நிலையை மேலும் உயர்த்தும் நோக்கில், அரசாங்கம் தொடர்புடைய நிறுவனங்களில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் நஜிப் துன்...
உத்துசானில் அதிக விளம்பரம் செய்யுங்கள் – அரசுத் துறைகளுக்கு நஜிப் வலியுறுத்து
கோலாலம்பூர், செப் 14 - அம்னோவின் ஆஸ்தான பத்திரிக்கையான உத்துசான் மலேசியாவில் அரசுத் துறைகளும் அரசுசார்ந்த நிறுவனங்களும் (ஜிஎல்சி) அதிகளவு விளம்பரங்களை செய்ய வேண்டும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய காலத்திலும்...
4 வது அனைத்துலக வர்த்தக மாநாடு: நஜிப்பின் அழைப்பை ஏற்று ஒபாமா மலேசியா வருகிறார்!
கோலாலம்பூர், செப் 12 - வரும் அக்டோபர் 11 ம் தேதி கோலாலம்பூர் கொன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கும் நான்காவது அனைத்துலக வர்த்தக மாநாட்டில் (4th Global Entrepreneurship Summit) பிரதமர் நஜிப் துன்...
மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க நஜிப், அன்வார் சந்திப்பு நடைபெற வேண்டும் – பிகேஆர் இளைஞர்...
கோலாலம்பூர், செப் 6 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கும், எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் இடையே நடைபெறவிருந்த தேசிய ஒற்றுமை பேச்சுவார்த்தையின் போது அன்வாருக்கு துணைப் பிரமர் பதவி கொடுக்க நஜிப்...
மலேசியாவில் இஸ்லாம் பழமைவாதம் கிடையாது! வெறும் உணர்வுகள் தான்! – நஜிப் கருத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்21 - நாய் பயிற்றுனர் மஸ்னா தனது நாய்களை வைத்து ராயா வாழ்த்து சொன்னது, ஜோகூர் சூராவில் பௌத்தர்கள் வழிபாடு செய்தது என இஸ்லாம் மத சம்பந்தமான சர்ச்சைகள் சமீபகாலமாக மலேசியாவில்...
அரசாங்க சம்பளம் கொடுக்கப்படாத வரை, குடும்ப உறுப்பினர்கள் அமைச்சரின் உதவியாளராக இருக்கலாம்! – நஜிப்...
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
ஆகஸ்ட் 16 – “ஓர் அமைச்சரோ அல்லது அரசாங்க நிர்வாகத்தில் உள்ள ஒருவரோ தனது குடும்ப உறுப்பினர்...
“நஜிப் பதவி ஏற்று 100 நாட்கள் ஆகிவிட்டது – மக்களை ஒன்றுபடுத்துவது தான் பெரும்...
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவியேற்று நேற்றோடு 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், நாட்டின் நிலைப்புத்தன்மையைப் பேணிக்காப்பதில் உள்ள சவால்களை சமாளிப்பதில் உறுதி கொண்டுள்ளார்.
நடந்து முடிந்த...
மலேசியா – சீனா உறவு மேலும் வலுப்படும் – பிரதமர் நஜிப் நம்பிக்கை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 - மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவாக இருந்து வருவது போல் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து இருக்கும் என்று தான் நம்புவதாக...
அரசாங்கம் ஃபிட்ச் அறிக்கையை கவனத்தில் கொள்ளும் – நஜிப் உறுதி
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - மலேசிய பொருளாதாரம் குறித்து ஃ பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள எதிர்மறை அறிக்கை தற்காலிகமானது என்றும், வரும் 2014 ஆம் ஆண்டு நாட்டின் வரவு செலவு திட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள்...