Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப் தாயார் காலமானார்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் தாயார் தோபுவான் ஹாஜா ராஹா இன்று வெள்ளிக்கிழமை காலமானார். இது குறித்து நஜிப் ரசாக் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, நேற்று இங்குள்ள பிரின்ஸ் கோர்ட்...

நஜிப் தாயாரை மருத்துவமனையில் நலம் விசாரித்த பிரதமர்

கோலாலம்பூர் : இங்குள்ள பிரின்ஸ் கோர்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தாயார் தோபுவான் ஹாஜா ராஹாவை இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 17) மாலை பிரதமர்...

தேமு இன்னமும் வேறு முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது!- நஜிப்

கோலாலம்பூர்: தேசிய முன்னணி முன்வைத்த இரண்டு கோரிக்கைகள் வரவு செலவுத் திட்டத்தில் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், தேசிய முன்னணி அத்திட்டத்தை ஆதரித்தது குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதை தாம் அறிவதாக நஜிப் ரசாக்...

எம்ஏசிசி: அம்னோ, எஸ்யூபிபியிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிதி திருப்பித் தரப்பட்டது

கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர்பான விசாரணையின் போது பெக்கான் அம்னோ மற்றும் சரவாக் எஸ்யூபிபி கட்சிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திருப்பித் தந்துள்ளது. பெக்கான் அம்னோவுக்குச் சொந்தமான 700,000 ரிங்கிட்டும்,...

மக்களுக்காக துரோகி எனும் பட்டத்தையும் ஏற்கிறேன்!- நஜிப்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தலைவிதியைப் பாதுகாப்பதற்காக, அவருக்கு வழங்கும் ஒரு கெட்ட பெயரை ஏற்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். உண்மையில், தாம் நீண்ட நாட்களாகவே...

‘நஜிப் மக்களுக்கு தீங்கிழைப்பார் எனக் கூறவில்லை’- ஷாஹிடான்

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டம் தொடர்பாக தாம் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை விமர்சித்ததாக வெளியான செய்திகளை ஷாஹிடான் காசிம் தெளிவுபடுத்தியுள்ளார். “வரவு செலவு திட்டத்தை நிராகரித்தவர் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் என்று...

வரவு செலவு திட்டத்தை நிராகரிப்பவர்கள் மக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள்!

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தை நிராகரிக்கும் எவரும் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தவர்கள் என்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம் இன்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை குறிப்பிட்டுக்...

1எம்டிபி: நஜிப்பை சம்பந்தப்படுத்தி ஆவணங்களை வெளியிடுவதை தேமு அரசாங்கம் விரும்பவில்லை!

கோலாலம்பூர்: தேடப்படும் தொழிலதிபர் ஜோ லோ தனது சொத்துக்களை விற்று 1எம்டிபியின் வழக்கை அமெரிக்க நீதித் துறையுடன் தீர்த்துக் கொள்வதாக ஓர் உடன்பாட்டை எட்டியதாகக் கூறியுள்ளார். ஆனால், அப்போதைய பிரதமரின் நிர்வாகம் நஜிப்...

நகைகளுக்காக அரை பில்லியனுக்கு மேல் ரோஸ்மா செலவு செய்தார்!

கோலாலம்பூர்: அல் ஜசீராவின் புதிய சிறப்பு ஆவணப்படமான 'ஜோ லோ: ஹன்ட் பார் எ புஜிடிவ்' - மலேசிய அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், பல பில்லியன் டாலர் 1எம்டிபி நிதி ஊழல்...

சபா மக்களுக்கு உதவி இப்போது தேவை, அடுத்த ஆண்டு அல்ல!

கோலாலம்பூர்: சபா மக்களுக்கு, குறிப்பாக பந்துவான் பிரிஹாதின் நேஷனல் கீழ் உதவிப் பெறுபவர்களுக்கு 1,000 ரிங்கிட் கூடுதல் ரொக்க நிதி வழங்குவதை விரைவுபடுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை முன்னாள் பிரதமர் நஜிப்...