Tag: நஜிப் (*)
நஜிப், வேண்டுமனே வழக்குகளில் இழுபறி நிலையை உண்டாக்குகிறார்!- டோமி தோமஸ்
கோலாலம்பூர்: தம்மீது சுமத்தப்பட்ட குற்றவியல் வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதற்காக பல்வேறு தந்திரங்களை, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பயன்படுத்தி வருவதாக அசராங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தெரிவித்தார்.
அமர்வு நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு...
“90 மில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் விசாரணை இன்னும் முடியவில்லை!”- பிரதமர்
கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு போதிய அவகாசம் தரப்பட வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்....
“மாணவர்களுக்கு பயனான திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும்!” -நஜிப்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் நலனில் முக்கியத்துவம் செலுத்தப்படும் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார்.
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாற்றிய நஜிப், நம்பிக்கைக் கூட்டணி அரசு...
உயர் பதவி கொலைகளையும், நஜிப்பையும் சம்பந்தப்படுத்த ஆதாரம் இல்லை!
கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த பல உயர் பதவியிலிருந்தவர்களின் கொலைச் சம்பவங்களுக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் தொடர்பு உள்ளது எனக் குறிப்பிடும், எந்த ஆதாரமும் இல்லை என்று காவல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளதாக...
“சூடு அதிகமாக இருந்தால், ஆற்றில் இறங்கி குளிக்கவும்”- நஜிப்
கோலாலம்பூர்: செமினி சட்டமன்றத்தில் தமது வருகையைப் பார்த்து நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களும் ஆதரவாளர்களும் கோபம் கொள்ள வேண்டாம் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முகநூல் பக்கத்தில் சீண்டியுள்ளார். “அப்படி சூடு...
செமினி: நஜிப்பின் வருகை, நம்பிக்கைக் கூட்டணியை ஆட்டம் காணச் செய்துள்ளது!
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் நிலை சற்று ஆட்டம் கண்டிருப்பதாக, அக்கூட்டணியின் வேட்பாளர் முகமட் அய்மான் சாய்னாலி தெரிவித்தார். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வருகை, செமினி மக்களின்...
செமினி: “பாஸ்க்கு” ஆரவாரத்துடன் தெஸ்கோ விற்பனை மையத்தில் நஜிப்!
செமினி: நேற்றிரவு (புதன்கிழமை) செமினியில் உள்ள தெஸ்கோ விற்பனை மையத்திற்கு வருகை மேற்கொண்டிருந்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை “பாஸ்க்கு” (Bossku) என முழக்கமிட்டு மக்கள் வரவேற்றனர்.
இதற்கிடையே, பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர்...
நஜிப் மீதான ஏழு குற்றச்சாட்டுகள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்- டோமி தோமஸ்
கோலாலம்பூர்: 42 மில்லியன் ரிங்கிட் நிதி சம்பந்தப்பட்ட, ஏழு குற்றச்சாட்டுகளை சுமந்து இருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கு விசாரணை, வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும் என அரசாங்கத்...
90 மில்லியன் விவகாரத்தில், தேவைப்பட்டால் நஜிப்பை விசாரிப்போம்!- ஊழல் தடுப்பு ஆணையம்!
கோலாலம்பூர்: பாஸ் கட்சி 1எம்டிபி நிதியிலிருந்து 90 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றுள்ள வழக்கில், தேவைப்பட்டால் மட்டுமே முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விசாரிக்கப்படுவார் என ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் சுக்ரி...
நஜிப் மீது மீண்டும் 3 ஊழல் குற்றச்சாட்டுகள் பாய்ந்தன!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிராக தொடுக்கப்பட்ட கூடுதல் மூன்று குற்றச்சாட்டுகள் நேற்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும், அமர்வு நீதிமன்றத்தில் எஸ்ஆர்கே இன்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன்...