Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

மகாதீரின் ’42 பில்லின் ரிங்கிட்’ குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபணமானது – நஜிப் அறிக்கை!

கோலாலம்பூர் - 42 பில்லியன் ரிங்கிட் நிதி மாயமாகிவிட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் சாட்டிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது இன்று பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கையின் மூலம் உறுதியாகிவிட்டதாக...

‘கெடா பிரகடனத்தை’ நஜிப்பிடம் ஒப்படைத்தார் அகமட் பாஷா!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு மாநிலத்தின் பிளவில்லாத ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், 'கெடா பிரகடனத்தை' இன்று அறிவித்தார் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாஷா மொகமட் ஹனிபா. எதிர்கட்சிகளுடன்...

‘த வோல்ப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்’ திரைப்படத்தில் முதலீடு செய்யவில்லை – 1எம்டிபி அறிவிப்பு!

கோலாலம்பூர் - ‘த வோல்ப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்’ (The Wolf of Wall Street) என்ற ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிதியுதவி செய்திருப்பதாகக் கூறப்படுவதை 1எம்டிபி மறுத்துள்ளது. இது குறித்து 1எம்டிபி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில்,...

14-வது பொதுத்தேர்தல் முறையாக நடந்தால் பாரிசான் தோல்வியடையும் – மகாதீர் ஆரூடம்!

கோலாலம்பூர் - தேர்தல் மட்டும் முறைப்படி நடந்தால், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவலாம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். “ஒழுங்கான முறையில்...

நஜிப் வங்கிக் கணக்கிற்கு எந்த நிதியும் செல்லவில்லை – 1எம்டிபி மீண்டும் வலியுறுத்து!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் எந்த ஒரு பணப்பரிமாற்றமும் செய்யவில்லை என்பதை 1எம்டிபி (1Malaysia Development Bhd) இன்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. “நடத்தப்பட்ட விரிவான விசாரணையில்,...

நஜிப்பிடமிருந்து 7 மில்லியன் யுஎஸ் பெற்றதை நஜிர் ஒப்புக்கொண்டார் – வால்ஸ்ட்ரீட் தகவல்!

கோலாலம்பூர் - நஜிப்பிடமிருந்து கிட்டத்தட்ட 7 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றதை சிஐஎம்பி தலைவரும், நஜிப்பின் சகோதரருமான நஜிர் அப்துல் ரசாக் ஒப்புக்கொண்டுள்ளார். ‘த வால்ஸ்ட்ரீட் ஜார்னல்’ பத்திரிகைக்கு இதை எழுத்துப்பூர்வமாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். கட்சித் தலைவரின்...

புரோட்டோன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதீர்!

கோலாலம்பூர் - புரோட்டோன் ஹோல்டிங்க்ஸ் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட். இன்று அவரது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கையில், நேற்று தனது ராஜினாமா கடிதத்தை...

ஆடம்பரப் பொருட்கள் வாங்க மில்லியன் கணக்கில் செலவு செய்த நஜிப் – வால் ஸ்ட்ரீட்...

கோலாலம்பூர் - ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையும், பிரதமர் நஜிப் துன் ரசாக் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது. விடுமுறைக்கும், ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கும்...

நஜிப் குறித்து பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் கைது!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவமானப்படுத்துவது போல் அவதூறான கருத்துக்களை செய்தி இணையதளம் ஒன்றின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த 26 வயது பொறியியலாளரை மலேசிய தகவல் தொடர்பு மற்றும்...

சவுதி அரச கடிதம் அனைத்தையும் கூறுகின்றது – பிரதமர் அலுவலகம் அறிக்கை!

பெட்டாலிங் ஜெயா - தனது வங்கிக் கணக்கிற்கு வந்த நிதி குறித்து இத்தனை நாட்களாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறி வந்ததைத் தான், ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட...