Tag: நஜிப் (*)
2.6 பில்லியன் விவகாரம்: சிங்கப்பூரிடம் விளக்கம் கேட்கிறார் மகாதீர்!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை பெற்ற விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றமற்றவர் என சட்டத்துறைத் தலைவர் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்,...
சவுதி அரசரிடமிருந்து தான் நஜிப்புக்கு நன்கொடை வந்தது – உறுதிப்படுத்தியது பிபிசி!
கோலாலம்பூர் - சவுதியில் இருந்து தான் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 681 மில்லியன் அமெரிக்க டாலர் (2.08 பில்லியன் ரிங்கிட்) நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை சவுதி...
ஞாயிற்றுக்கிழமை கெடாவின் புதிய மந்திரி பெசார் பதவி ஏற்பா?
கோலாலம்பூர் - வரும் ஞாயிற்றுக்கிழமை கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் பதவி ஏற்பார் என ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன.
நடப்பு மந்திரி பெசாரான முக்ரிஸ் மகாதீர், இன்றோடு அப்பதவியில் இருந்து விலகுவார் என்றும்...
2.6 பில்லியன் நன்கொடை விவகாரம் முடிவுக்கு வந்தது – நஜிப் அறிவிப்பு!
கோலாலம்பூர் - தன் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என சட்டத்துறைத் தலைவர் அறிவித்திருப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வரவேற்றுள்ளார்.
"தற்போது அந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி மலேசியர்கள்...
நாடாளுமன்றத்தில் டிபிபிஏ (TPPA) தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது!
கோலாலம்பூர் - டிபிபிஏ வணிக ஒப்பந்தத்தில் (Trans-Pacific Partnership Agreement -TPPA) மலேசியா பங்கேற்பதற்கான தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா மொகமட் நாடாளுமன்றத்தில்...
2.6பில்லியன், எஸ்ஆர்சி விசாரணைகள் நிறைவு: நஜிப் மீது எந்த குற்றமும் இல்லை!
கோலாலம்பூர் - மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என சட்டத்துறைத் தலைவர் மொகமட்...
சவுதி அரச குடும்பத்திடம் 2.03 பில்லியன் ரிங்கிட்டை நஜிப் திரும்ப செலுத்திவிட்டார்!
புத்ரா ஜெயா - அரசியல் நன்கொடையாக வந்த 2.6 பில்லியன் ரிங்கிட்டில், பயன்படுத்தியது போக மீதி 2.03 பில்லியன் ரிங்கிட்டை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் திருப்பியளித்துவிட்டதாக சட்டத்துறைத் தலைவர் மொகமட்...
“பல இன மலேசியர்களின் பிரதிபலிப்பு” – பிரதமர் நஜிப்பின் தைப்பூச வாழ்த்துகள்!
கோலாலம்பூர் - நாளைக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
"தைப்பூசக் கொண்டாட்டம் என்பது ஆண்டுக்கொரு முறை...
ஊழல் செய்ததாக முன்னாள் சிஐடி தலைவர் மீது நடவடிக்கை: நஜிப் மீது எடுக்காதது ஏன்?
கோலாலம்பூர் - கறுப்புப் பணம் ஒழிப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பதை எதிர்க்கும் சட்டம் 2001-ன் கீழ் முன்னாள் குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவர் டத்தோ கு சின் வா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதே சட்டத்தின்...
முக்ரிஸ் விவகாரம்: அரசியல் அல்லது சட்ட ரீதியில் தீர்வு காண்பதாக நஜிப் உறுதி!
கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீருக்கு எதிராக அம்மாநில அம்னோ தலைவர்கள் போர்கொடி தூக்கியுள்ள விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண முயற்சி செய்து வரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...