Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிக்கத் தயார் – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர்- தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை குறித்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விரைவில் வாக்குமூலம் அளிக்க இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

மகாதீரின் கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள் – பிரதமருக்கு அஸ்மின் அலி வலியுறுத்து!

கோலாலம்பூர்- அண்மைக் காலங்களில் துன் மகாதீர் எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பதிலளிக்க இதுவே சரியான நேரம் என சிலாங்கூர் மந்திரிபெசார் அஸ்மின் அலி வலியுறுத்தி உள்ளார். தனது கேள்விகளுக்கு எல்லாம்...

இந்திய சமுதாய வாக்குகளைக் குறிவைத்து பிரதமர் நஜிப்பின் தீபாவளி வருகைகள்!

கோலாலம்பூர் - வழக்கமாக அரசியல் கட்சிகளின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகளுக்கு மட்டும் வருகை தரும் பிரதமர் நஜிப் துன் ரசாக், நேற்றைய தீபாவளித் திருநாளை முன்னிட்டு வரிசையாக பல நிகழ்ச்சிகளில் கலந்து...

சமூக சேவகி திருமதி இலட்சுமி இல்லம் சென்று தீபாவளி வாழ்த்து சொன்ன பிரதமர்!

கோலாலம்பூர் - வழக்கமாக மஇகா மற்றும் சில அரசியல் கட்சிகளின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகளுக்கு மட்டும் வருகை தரும் பிரதமர் நஜிப் துன் ரசாக், இந்த ஒரு வித்தியாச அணுகுமுறையாக, சமூக...

மஇகா தீபாவளி உபசரிப்பில் பிரதமர் தம்பதியர்!

பத்துமலை - நேற்று தீபாவளிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பத்துமலை திருத்தல வளாகத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் தம்பதியரும், அமைச்சர்கள், தேசிய முன்னணித் தலைவர்களும் கலந்து கொண்டனர். நேற்று...

விரைவில் நஜிப், ரஜினி சந்திப்பு!

கோலாலம்பூர் - மலேசியாவிற்கு கபாலி படப்பிடிப்பிற்காக வருகை புரிந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் துறை அலுவலகத்திற்கு கபாலி குழுவினரின்...

2.6 பில்லியன் ரிங்கிட் மூலம் ஆதாயமடைந்தவர்கள் – கிட் சியாங் எழுப்பும் சந்தேகம்!

கோலாலம்பூர்-  பொது கணக்குக் குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் நஜிப்புக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிங்கிட் 2.6 பில்லியன் தொகையின் வழி ஆதாயமடைந்துள்ளனரா? என்பதை தெரிவிக்க வேண்டுமென லிம்...

பாலியல் சர்ச்சையில் சிக்கியபோது நஜிப் கைகொடுத்தார்: சுவா சொய் லெக்

கோலாலம்பூர்- பாலியல் சர்ச்சையில் சிக்கியபோது அப்போதைய துணைப் பிரதமர் நஜிப் தமக்கு உதவிக்கரம் நீட்டியதாக மசீச முன்னாள் தலைவர் சுவா சொய் லெக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், பிரதமர் நஜிப் எந்த...

நஜிப்பின் தவறான படத்தைப் பயன்படுத்தியதால் சர்ச்சையில் சிக்கிய ஆர்டிஎம் மெண்டரின் பிரிவு!

கோலாலம்பூர் - செய்தி வாசிப்பின் போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜின் துன் ரசாக்கின் அதிகாரப்பூர்வமற்ற புகைப்படத்தைப் பயன்படுத்தியதால், தேசிய ஊடகமான ஆர்டிஎமின் மெண்டரின் செய்திப் பிரிவுக்கு தண்டனையாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து...

பிரதமர் என் மீது வழக்கு தொடுக்க காத்திருக்கிறேன்: லிங் லியோங் சிக்

புத்ராஜெயா- பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தம் மீது வழக்கு தொடுக்க தாம் பொறுமையுடன் காத்திருப்பதாக துன் டாக்டர் லிங் லியோங் சிக் தெரிவித்துள்ளார். "நான் மிகுந்த பொறுமைசாலி. எனவே பிரதமர் குறித்து விமர்சித்ததற்காக என்...