Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது இரண்டு, மூன்று நாட்களில் அறிவிக்கப்படும்

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நீட்டிப்பது குறித்த எந்தவொரு அறிவிப்பும் பின்னர் செய்யப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

மாநிலங்களுக்கு இடையிலான பயணங்கள் மே 7 முதல் 10 வரை மட்டுமே அனுமதிக்கப்படும்!

மாநிலங்களுக்கிடையிலான பயணங்கள் மே 7 முதல் மே 10 வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

பினாங்கில் இலகு விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி

பினாங்கில் வசிப்பவர்கள் மே 13 முதல் விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

நாளை தொடங்கி 4 நாட்களுக்கு நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்வு பகுதிகள் மூடப்படும்

கோலாலம்பூர்: உணவகங்கள் மற்றும் சூராவ் உள்ளிட்ட அனைத்து பிளாஸ் நெடுஞ்சாலைகளிலும் உள்ள ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள் நாளை வியாழக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு பொது பயன்பாட்டிற்காக மூடப்பட்டுள்ளன. ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பகுதிகளில்...

கட்டுப்பாட்டு ஆணை தளர்வு கண்ட போதிலும், மக்கள் வெளியேற தயக்கம்!

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீக்கிவிட்ட போதிலும் மலையன் மென்ஷன் மற்றும் சிலாங்கூர் மென்ஷனின் குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேற அஞ்சுகிறார்கள்.

கெராக் மலேசியா மூலமாக விண்ணப்பம் செய்திருந்தால் காவல் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை

கெராக் மலேசியா பயன்பாட்டின் மூலமாக விண்ணப்பம் செய்திருந்தால் மக்கள் காவல் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை.

நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு குறித்து சிலாங்கூர் நிதானமான முடிவை எடுத்துள்ளது -அமிருடின் ஷாரி

ஷா அலாம்: நிபந்தனைகளுக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்களும் நேற்று திங்கட்கிழமை முதல் செயல்பட அனுமதிக்கவில்லை என்று சிலாங்கூர் கூறியுள்ளது. சிலாங்கூர் என்ன செய்கிறதென்பது மாநில எல்லைக்கு உட்பட்டது...

நாடு முழுவதிலும் 17,835 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்: நாடு முழுவதிலும் நேற்று திங்கட்கிழமை வரையிலும் 245 தனிமைப்படுத்தும் மையங்கள் இயங்கி வருவதாகவும், அதில் சுமார் 17,835 நபர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர் என்றும் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். (மேலும்...

செலாயாங்கில் மேலும் 2 பகுதிகள் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன

செலாயாங்கில் மேலும் இரண்டு பகுதிகளும், கோலாலம்பூரின் சோ கிட்டும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு உட்படுத்தப்பட்டன.

அடகுக்கடைகளில் மக்கள் வரிசையாக நின்ற கோலம்- அரசாங்கம் வழங்கிய உதவிகள் மக்களைச் சென்று சேர்ந்தனவா?

ஏராளமான நடுத்தர மற்றும் பி40 பிரிவினர் நகை அடகுக்கடைகளில் வரியையாக நின்றுக் கொண்டிருந்த புகைப்படங்கள் சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.