Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் விதிகளை மீறியதற்காக, அவரது மகன் உட்பட, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று உறுதியளித்துள்ளார்.
அவரது மகன் டாபி (கடாபி...
தாஜுடினுக்கு 1,500 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர்: மே 25-ஆம் தேதி எல்ஆர்டி இரயில் விபத்து குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது முகக்கவசம் அணியத் தவறியதற்காக முன்னாள் பிராசரணா தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மானுக்கு 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
தொற்று...
சரவணன் நீலாய் தொழிற்சாலையில் பரிசோதனை நடவடிக்கை
நீலாய் : தற்போது முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் அதற்கான நிபந்தனைகள் முறையாகக் கடைப் பிடிக்கப்படுகின்றனவா என்பது உறுதி செய்யவும், தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றனவா...
அஸ்மின் அலி பதவி விலக 100,000 -க்கும் மேற்பட்டோர் கையெழுத்து கோரிக்கை
புத்ரா ஜெயா : அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி தனது அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கோரி இணையத்தளம் வழி நடத்தப்பட்ட கையெழுத்துத் திரட்டலில் இதுவரை...
‘எந்தத் துறை இயங்கலாம் என்பதை எனது அமைச்சு மட்டும் முடிவு செய்யவில்லை’
கோலாலம்பூர்: ஒரு வர்த்தகத் துறை முக்கியமானதா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மட்டும் தீர்மானிப்பதில்லை என்று அமைச்சர் அஸ்மின் அலி கூறினார்.
கொவிட்-19 நுண்ணறிவு மேலாண்மை அமைப்பு (சிஐஎம்எஸ்...
எம்40 பிரிவினருக்கு ஐ-சினார், ஐ-லெஸ்டாரி திட்டத்தை வழங்க வேண்டும்
கோலாலம்பூர்: பி40 பிரிவில் உள்ளவர்களை மட்டுமே கவனம் செலுத்தும் பெமெர்காசா உதவியைத் தவிர்த்து, ஒட்டுமொத்தமாக மக்களுக்கு உதவ ஐ-சினார் மற்றும் ஐ-லெஸ்டாரி 2.0 திட்டங்களை விரிவுபடுத்த அம்னோ தலைவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
ஒரு வருடத்திற்கு...
அனைத்து மதுபான தொழிற்சாலைகளும் மூட உத்தரவு
கோலாலம்பூர்: அனைத்து மதுபான தொழிற்சாலைகளும் அவற்றின் செயல்பாடுகளை உடனடியாக மூடுமாறு அரசாங்கம் இன்று உத்தரவிட்டது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 அமல்படுத்தப்பட்ட நிலையில் இப்போது 12 பிரிவுகளைத் தவிர அனைத்து உற்பத்தித் துறைகளும் மூடப்பட்டுள்ளன...
கார்ல்ஸ்பெர்க் மதுபான தொழிற்சாலை அத்தியாவசிய சேவையா?
கோலாலம்பூர்: கார்ல்ஸ்பெர்க் மதுபான தொழிற்சாலை அதன் செயல்பாடுகளை நாடு தழுவிய முழு ஊரடங்கின் கீழ் செயல்பட அனுமதித்ததற்காக அமானா இளைஞர் தலைவர் ஒருவர் அரசாங்கத்தை கேள்வி எழுப்பியுள்ளார்.
கெவின் ஷான் கோம்ஸ், கார்ல்ஸ்பெர்க்கின் தயாரிப்புகள்...
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை
கோலாலம்பூர்: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளைப் பார்வையிட மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்க முடியும், ஆனால் இன்று தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் முழு கட்டுப்பாட்டின் போது எந்தவொரு...
பி40 பிரிவினருக்கு 3 மாத கடன் தள்ளுபடி சலுகை
கோலாலம்பூர்: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதமர் மொகிதின் யாசின் 40 பில்லியன் ரிங்கிட் பொருளாதார உதவி நிதியை அறிவித்துள்ளார்.
பெமெர்காசா பிளஸ் திட்டத்தில் மத்திய அரசிடமிருந்து 5 பில்லியன் ரிங்கிட் நேரடி நிதியும்...