Tag: நரேந்திர மோடி
கொவிட்-19 : இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை
புதுடில்லி - உலகம் முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாடு முடிவுகளை எடுத்து வரும் நாடுகளின் வரிசையில் இன்று இந்தியாவும் இணைந்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர...
கொவிட்-19: மார்ச் 22, இந்தியாவில் காலை 7 தொடங்கி 14 மணி நேரத்திற்கு மக்கள்...
கொரொனாவைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களிடம் நேற்று வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
கொவிட்-19: நரேந்திர மோடி இன்று நேரடி ஒளிபரப்பில் மக்களைச் சந்திக்கிறார்!
கொவிட்-19 பெருந்தொற்று உலகெங்கிலும் பரவி வருவதை அடுத்து, அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) மக்களிடையே உரையாற்றவுள்ளார்.
பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகப் பக்கங்களிலிருந்து வெளியேற மோடி எண்ணம்!
புது டில்லி: சமூகப் பக்கங்களில் அதிகம் வலம் வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடகங்களை விட்டு விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக நேற்று திங்கட்கிழ்மை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பேஸ்புக்,...
இந்தியா – அமெரிக்கா இடையில் வணிக ஒப்பந்தம்
இந்தியாவுக்கான இரண்டு நாள் வருகையை முடித்துக் கொண்டு வாஷிங்டன் திரும்பிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வணிக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து பாடுபடும் என உறுதியளித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வருகை!
புது டில்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு முதல் முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 24) டொனால்டு டிரம்ப் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல்...
பிப்ரவரி 24 அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற பிப்ரவரி இருபத்து நான்கு முதல் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
“பத்து நாட்களில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடிக்கும்!”- மோடி
இராணுவ வீரர்களுடனான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பத்து நாட்களில் இந்திய இராணுவம் பாகிஸ்தானை தோற்கடித்து விடும் என்று கூறியுள்ளார்.
பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு!
பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே சிவாஜி பூங்காவில் பதவியேற்பு, மோடிக்கு அழைப்பு!
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, நவம்பர் 28-இல் சிவாஜி பூங்காவில் பதவியேற்க உள்ளார்.