Tag: நரேந்திர மோடி
ஜி-7 மாநாட்டில் மோடி!
ரோம் : இத்தாலியில் நடைபெறும் ஜி-7 கூட்டமைப்பின் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி வந்தடைந்தார்.
அண்மையில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளோடு வெற்றி பெற்று,...
மோடி 3.0 சகாப்தம் தொடங்கியது! பிரதமராகப் பதவியேற்றார்!
புதுடில்லி : இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவிற்குப் பின்னர் இந்திய வரலாற்றில் முதன் முறையாக தொடர்ச்சியாக 3-வது முறையாக நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்....
மோடி ஜூன் 9-ஆம் தேதி பதவியேற்கிறார்! தாமதத்திற்கு காரணம் என்ன?
புதுடில்லி : தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து மீண்டும் நரேந்திர மோடி நாளை ஜூன் 8-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்கிறார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஆகக் கடைசியான தகவல்களின்படி மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி ...
பாஜக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்வு!
புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இந்தியத் தலைநகர் புதுடில்லி நாட்டின் தலைநகர் என்ற பெருமையோடு பரபரப்பான சந்திப்புகளுக்கும், ஆரூடங்களுக்குமான தலைநகரமாக மாறியுள்ளது.
பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும்,...
இந்தியத் தேர்தல் இறுதி முடிவுகள்: பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234...
புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.
மொத்தமுள்ள தொகுதிகளில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக தனித்து நின்று 240 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன்...
இந்திய நாடாளுமன்றம் : பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234 –...
புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது அல்லது முன்னணி வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி 198 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது...
மோடி பதவி விலக வேண்டும் – 29 தொகுதிகளை வென்ற மமதா பானர்ஜி கோரிக்கை
புதுடில்லி : மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் பெரும்பான்மை தொகுதிகளை பாஜக வெல்லும் என கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜூன் 4) இறுதி நிலவரப்படி 29 தொகுதிகளைக் கைப்பற்றி...
வாரணாசி : மோடி அதிர்ச்சி தரும் வகையில் பின்னடைவு
புதுடில்லி : வாரணாசி தொகுதியில் அதிர்ச்சி தரும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஜய் ராய் முன்னணி வகித்து வருகிறார்.
2014 -...
கன்னியாகுமரியில் மோடி! அலறும் எதிர்க்கட்சிகள்!
கன்னியாகுமரி : ஆரஞ்சு வண்ணத்தில் ஆன்மீக சுவாமிகள் அணியும் உடையில் - வேட்டி சட்டையில் - கன்னியாகுமரியில் ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதோடு, விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானத்திலும் ஈடுபட்டு வருகிறார் மோடி!
எதிர்க்கட்சிகளோ அலறித்...
மோடிக்கு மாற்றுப் பிரதமரை பாஜக தேடுமா?
புதுடில்லி : இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் வேளையில், சமூக ஊடகங்களில் சூடாக விவாதிக்கப்படும் இன்னொரு விவகாரம் – பாஜக 200+ தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்க...