Tag: நரேந்திர மோடி
சோனியாவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து!
புதுடெல்லி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
சோனியா காந்தி நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் என்றும் மோடி தனது பதிவில்...
இவாங்கா பங்குபெறும் மாநாடு: 400 இடங்களுக்கு 44,000 பேர் போட்டி!
புதுடெல்லி – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் பங்குபெறும், அனைத்துலகத் தொழிலதிபர்கள் மாநாட்டில், உலகளவில் இருந்து உச்சநிலை தலைமைச் செயலதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.
“மகளிர் முதலானவர்கள், அனைவருக்கும் நன்மை...
மணிலாவில் உலகத் தலைவர்களுடன் மோடி – டிரம்ப்!
மணிலா – நாளை திங்கட்கிழமை மணிலாவில் தொடங்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தந்து, மற்ற ஆசியான் தலைவர்களுடன்...
மோடியின் தலைமைத்துவம் குறித்து டிரம்ப் பாராட்டு!
டனால் - புதிய பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்தியா வளர்ச்சியடைந்து வருவதாக, அவ்வளவு பெரிய நாட்டையும், 130 கோடி மக்களையும் பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பாக ஒருங்கிணைத்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார்.
வியட்நாமில்...
டெல்லியில் மோடியுடன் சார்லஸ், கமீலா தம்பதி சந்திப்பு!
புதுடெல்லி – நேற்று புதன்கிழமை காலை மலேசியாவில் இருந்து இந்தியா புறப்பட்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் கமீலா தம்பதி, டெல்லி இந்திராகாந்தி அனைத்துலக விமானநிலையத்தை அடைந்தனர்.
விமானநிலையத்தில் அவர்களை வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங்...
கோபாலபுரத்தில் கருணாநிதி, ஸ்டாலினுடன் மோடி சந்திப்பு!
சென்னை - தினத்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, அங்கிருந்து நேராக கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்குச் சென்று அவரைச்...
தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து போராட இந்தியா, இத்தாலி முடிவு!
புதுடெல்லி - இந்தியாவும், இத்தாலியும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இணைந்து செயலாற்ற ஒப்புக் கொண்டிருப்பதோடு, தீவிரவாத்திற்கு எதிராகவும் போராடத் திட்டமிட்டிருக்கிறது.
இது குறித்து இன்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி...
மோடியை விமர்சித்த பிரகாஷ்ராஜ் மீது வழக்கு!
லக்னோ - பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாய்த்திறக்கவில்லை என்றும், அவர் தன்னை விட சிறந்த நடிகர் என அண்மையில்...
“நானே பெரிய நடிகன் – என்கிட்டயே நடிக்காதீங்க” – மோடி குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து!
பெங்களூர் - இந்துத்துவா குறித்து தனது பத்திரிகையின் மூலமாக கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், கடந்த மாதம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அது குறித்து பிரதமர் நரேந்திர...
மோடி ஆடையில் கலக்கிய ஷின்சோ அபே – இந்திய வருகை (படக் காட்சிகள்)
அகமதாபாத் - குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதபாத் - மும்பை இடையிலான புல்லட் எனப்படும் அதிவிரைவு இரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவும், இந்தியா-ஜப்பான் இடையிலான உச்சநிலை சந்திப்புக் கூட்டத்தில்...