Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

அம்மா ஸ்கூட்டர் திட்டம் துவக்க விழா: சென்னை வருகிறார் மோடி!

சென்னை - இன்று சனிக்கிழமை மாலை இந்திய நேரப்படி 5.30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் 'அம்மா மானிய விலை ஸ்கூட்டர்' திட்டத்தைத் துவங்கி வைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

பிரதமர் மோடியின் மனைவி கார் விபத்தில் காயம்!

புதுடெல்லி - பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென், இன்னோவா காரில் ராஜஸ்தானில் இருந்து குஜராத் திரும்பிக் கொண்டிருந்த போது, அவரது கார் சித்தோர்கா என்ற இடம் அருகே விபத்திற்குள்ளானது. இதில் ஜசோதாபென்னுக்கும், அவரது...

டாவோஸ் மாநாட்டில் மோடி உரை

டாவோஸ் - சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர நேற்று திங்கட்கிழமை சுவிட்சர்லாந்து சென்றடைந்தார். பின்னர் அவர் சுவிட்சர்லாந்து அதிபர் அலெய்ன் பெர்செட்டுடன்...

பனிசூழ்ந்த மலையில் யோகா நடத்தப்போகும் மோடி குழுவினர்!

டாவோஸ் – ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்திலும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஊடகங்கள், அரசியல் பார்வையாளர்களின் கவனமும்  சுவிட்சர்லாந்து நாட்டின் அழகான பனிமலை சூழ்ந்த டாவோஸ் நகர் மீது திரும்பும். இயற்கை எழில்...

மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

புதுடில்லி - இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் எங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தனது டுவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் பொங்கல்...

இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹூ இந்தியா வருகை

புதுடில்லி - இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ ஆறு நாள் வருகை மேற்கோண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி வந்தடைந்தார். அவரை விமான நிலையம் சென்று பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வரவேற்றார். கடந்த ஆண்டில் மோடி...

கோலி, அனுஷ்கா திருமண விருந்துக்கு மோடிக்கு அழைப்பு!

புதுடெல்லி - கிரிக்கெட் வீரர் வீராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் கடந்த டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், வரும் டிசம்பர் 26-ம் தேதி, மிகப் பிரம்மாண்டமான முறையில்...

கன்னியாகுமரி வருகிறார் நரேந்திர மோடி

கன்னியாகுமரி - ஓகி புயல், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பாதது போன்ற பிரச்சனைகளைச் சந்தித்திருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சேதங்களை நேரடியாகப் பார்வையிட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை...

குஜராத் 2-ம் கட்டத் தேர்தல் துவங்கியது!

காந்திநகர் - குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2017-ன் இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று வியாழக்கிழமை தொடங்கியது. வடக்கு மற்றும் மத்திய குஜராத்திலுள்ள 14 மாவட்டங்களைச் சேர்ந்த 94 தொகுதிகளில் 851 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல்...

முதல் முறையாக நீர் வழி விமானத்தில் பயணம் செய்த மோடி!

புதுடெல்லி - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சபர்மதி ஆற்றிலிருந்து நீர்வழி விமானம் மூலமாக இன்று செவ்வாய்க்கிழமை தாரோய் அணைக்கு சென்றடைந்தார்.  இந்தியாவில் இயக்கப்படும் முதல் நீர்வழி விமானம் இது என்பதால் கடல் விமானத்தில் பயணம் செய்த...