Tag: நரேந்திர மோடி
‘மேக் இன் இந்தியா’ உபதேசம் ஊருக்குத்தானா மோடி ஜி!
புது டெல்லி - 'மேக் இன் இந்தியா' (Make in India) இந்தியப் பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களுள் ஒன்று. பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது தயாரிப்புகளை உருவாக்க வேண்டும்,...
மதச் சார்பின்மை இல்லை – சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்த நேருவின் உறவினர்!
புது டெல்லி - இந்தியாவின் பண்பாட்டு பன்முகத் தன்மையை கட்டிக் காக்க மோடி தவறிவிட்டார். இந்து மதம் குறித்து யார் கேள்வி கேட்டாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். இவை அனைத்தையும் பிரதமர் நரேந்திர...
நரேந்திர மோடி – ஒபாமா சந்திப்பு
நியூயார்க் - தனது கலிபோர்னியா வருகையை முடித்துக் கொண்டு, மீண்டும் நியூயார்க் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது குழுவினருடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
ஒபாமாவுடன்...
கலிபோர்னியாவில் மோடிக்கு ‘சினிமா நட்சத்திர’ பாணி வரவேற்பு!
சான் ஜோசே - நியூயார்க்கில் ஐக்கிய நாட்டு சபை கூட்டங்களில் கலந்து கொண்டு - பல முக்கிய உலகத் தலைவர்களுடன் சந்திப்புகள் நடத்திய பின்னர் இந்தியப் பிரதமர் கலிபோர்னியா மாநிலத்தின் சான் ஜோஸ்...
18,000 பேர் முன்னிலையில் சாப் மையத்தில் உரையை தொடங்கினார் மோடி!
சான் ஜோசே - அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலகின் முன்னணி நிறுவனங்கள் இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு சென்று பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்....
ஐநாவாக இருந்தாலும் சரி, கூகுளாக இருந்தாலும் சரி மோடி இந்தியில் பேசுவதற்கான காரணங்கள்!
புது டெல்லி - இந்தியா அல்லாமல் ஐநாவில் உரையாற்றுவதாக இருந்தாலும் சரி, கூகுளில் உரையாற்றுவதாக இருந்தாலும் சரி, மோடி ஏன் ஆங்கிலத்தை தவிர்த்து இந்தியில் பேசுகிறார் என்ற மனக்குறை வெளிநாட்டவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ...
பேஸ்புக் கேள்வி பதில் அரங்கத்தில் தாயைப் பற்றிப் பேசும்போது கண்கலங்கிய மோடி!
மென்லோ பார்க் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேஸ்புக் கேள்வி பதில் அரங்கத்தின்போது தனது பெற்றோருடன் கலந்து கொண்டார் மார்க் சக்கர்பெர்க். தனது பெற்றோர்கள் வந்திருப்பதாக சக்கர்பெர்க் கூறியவுடன் அவர்களை எழுந்திருக்கச்...
பேஸ்புக் தலைமையகத்தில் திறந்த வெளி அரங்கில் மார்க் சக்கர்பெர்க்குடன் மோடி!
மென்லோ பார்க் - பேஸ் புக் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 'டவுன் ஹால் மீட்டிங்' எனப்படும் கேள்வி பதில் அரங்கத்தில் பங்கேற்றிருக்கும் மோடியை வரவேற்று மார்க் சக்கர்பெர்க் உரையாற்றினார்.
மோடியுடன் சக்கர்பெர்க் (கோப்புப்...
மோடியின் பேஸ்புக் கேள்வி பதில் அரங்கம் – உலகம் எங்கிலுமிருந்து 43,000 கேள்விகள்!
மென்லோ பார்க் - இங்கு அமைந்து பேஸ் புக் தலைமையகத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்குடன் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடத்தவிருக்கும் கேள்வி பதில் அரங்கத்தில் அவரிடம் கேட்கப்படுவதற்காக உலகம்...
பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் இந்திய மூவர்ணக் கொடி வண்ணங்களுடன் முகப்புப் படம்!
சான் ஜோசே - அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை பேஸ்புக் தலைமையகத்திற்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்குடன் சந்திப்பு ஒன்றை நடத்துவதோடு, அங்கு...