Tag: நரேந்திர மோடி
கர்நாடக வெற்றியால் காங்கிரஸ் உற்சாகம்: மோடி பிரசாரம் எடுபடாததால் பாரதீய ஜனதா அதிர்ச்சி
புதுடெல்லி, மே. 9- கர்நாடகத்தில் பெற்ற வெற்றியால் காங்கிரஸ் மேலிடம் உற்சாகம் அடைந்துள்ளது.
மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு அடுக்கடுக்கான ஊழல் புகார்களில் சிக்கி நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகிறது. இதனால் வருகிற 2014...
வாய் பேசாத பிரதமர் மன்மோகன் – மோடி தாக்கு
பெல்காம், மே 3- டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கால், எதுவும் பேச முடியாது. டில்லியை விட்டு வெளியே வரும் போது மட்டுமே, அவரால் பேச முடியும்.
அதனால், கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார், என,...
திருவனந்தபுரம் மடத்தில் விழா- கடும் எதிர்ப்பை மீறி மோடி கேரளா வருகை
திருவனந்தபுரம், ஏப்ரல் 24- கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வர்காலாவில் சிவகிரி மடம் உள்ளது.
இந்த மடத்தில் வித்யா தேவதை சிலையை நிறுவும் விழா இன்று நடைபெறுகிறது....
கர்நாடகாவில் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம்
பெங்களூர், ஏப். 23- கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
காங்கிரஸ், பாரதீய ஜனதா தலைவர்கள் முற்றுகை யிட்டு பிரசாரம்...
புதிய அலுவலகத்தில் குடியேறினார் நரேந்திர மோடி
அகமதாபாத், ஏப்ரல் 16- குஜராத் தலைமை செயலகத்தின் இடநெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு முதல் மந்திரியின் அமைச்சகம் தொடர்பான துறைகளுக்கென தனியாக ஓர் அலுவலகத்தை கட்ட முடிவெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, முதல் மந்திரி, இதர மந்திரிகள், முதன்மை செயலாளர்கள்...
எப்படியாவது பிரதமராக விரும்புகிறார் மோடி- ஐக்கிய ஜனதா தளம் சாடல்
புது தில்லி, ஏப்ரல் 10- எப்படியாவது பிரதமராகி விட வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விரும்புகிறார் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி சாடி உள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த்...
மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்- அமெரிக்க வாழ் இந்தியர்கள் கண்டன ஊர்வலம்
வாஷிங்டன், மார்ச் 25 - அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உரையாற்ற, நரேந்திர மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் சார்பில், "வார்ட்டன் இந்தியா...
இந்திய மதச்சார்பின்மையே எனக்கு முக்கியம்- வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் மோடி விளக்கம்
புதுடில்லி. மார்ச்.11- இந்தியாவின் மதச்சார்பின்மையே என்னை பொறுத்தவரை முக்கிய இலக்கு ஆகும்.
நாட்டில் பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் நாட்டின் முன்னேற்றத்திற்கென அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
வரும் 21 ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும்...
மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்து செய்தது அமெரிக்க பல்கலைகழகம்
வாஷிங்டன், மார்ச்.5 அமெரிக்காவின் பென்சில் வேனியா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரி ‘வார்டன் ஸ்கூல் ஆப் பிசினஸ்’ இதில் உள்ள பொருளாதார கல்வி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து முக்கிய தலைவர்களை அழைத்து...