Tag: நரேந்திர மோடி
பாராளுமன்ற தேர்தல்: பா.ஜனதா மீண்டும் ஆலோசனை- அத்வானி, மோடி பங்கேற்பு
புதுடெல்லி, ஜூலை 8– 2014ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் குறித்து பாரதீய ஜனதா கட்சி கடந்த வியாழக்கிழமை டெல்லியில் ஆலோசனை நடத்தியது. தேர்தல் வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் பாரதீய...
ராமர் கோவில் கட்ட பாரதீய ஜனதா ஆர்வம்: நரேந்திரமோடி அயோத்தி செல்கிறார்
புதுடெல்லி, ஜூலை 7– அயோத்தி ராமர் கோவில் சர்ச்சைக்குரிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் செல்லவோ, வழிபாடு நடத்தவோ தடை ஏதும் இல்லை. அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் மீண்டும் பிரமாண்டமான வகையில்...
மக்களவை ஏமாற்றிய நிதிஷ் குமாருக்கு பாடம் கற்றுக் கொடுப்போம்: மோடி
பாட்னா, ஜூலை 7- பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, தனக்கு எதிராக விமர்சனம் செய்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறார்.
அதற்கு முன்னோட்டமாக, பீகார்...
மோடி பிரதமராக அதிக ஆதரவு: கருத்து கணிப்பில் தகவல்
புதுடெல்லி, ஜுலை 5- வருகிற பாராளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்று ஆங்கில பத்திரிகை ஒன்று கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. இந்த கருத்து கணிப்பில் கிடைத்துள்ள தகவல்கள் வருமாறு:-
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா...
டெல்லியில் இன்று பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம்: மோடி கலந்து கொள்கிறார்
புதுடெல்லி, ஜூலை 4- குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழுவில் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
கோவாவில் நடந்த கூட்டத்தில்...
டெல்லியில் அத்வானியுடன் மோடி சந்திப்பு
புதுடெல்லி, ஜூன் 18- பா.ஜ.க. செயற்குழு கூட்டம் சமீபத்தில் கோவாவில் நடந்தபோது, குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி தேர்தல் பிரசாரக் குழு தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி...
2014 பாராளுமன்ற தேர்தல்: உ.பி.யில் 42 தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்ய திட்டமிடும் மோடி
லன்னோ, ஜூன் 17- பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை நியமனம் செய்தது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியிலும், இந்திய அரசியலிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
ஆனால்,...
காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை மீட்பதே நமது கனவாக இருக்க வேண்டும்: மோடி பேச்சு
பனாஜி, ஜூன் 10- கோவாவில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்திற்கு நன்றி தெரிவித்து மோடி பேசியதாவது:-
எனக்கு கூடுதலாக ஒரு...
‘மோடி என்றாலே பா.ஜனதா தலைவர்களுக்கு காய்ச்சல்’: காங்கிரஸ் கிண்டல்
புதுடெல்லி, ஜூன் 8- கோவா தலைநகர் பனாஜியில்இன்று (சனிக்கிழமை) தொடங்குகிற பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில், நரேந்திரமோடிக்கு முக்கிய பதவி வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தில்...
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முயற்சி
புதுடில்லி, ஜூன் 7 - பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழு கோவாவில் கூடுகிறது. அப்போது அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கோவாவில்...