Tag: நரேந்திர மோடி
இந்தியா – ஜப்பான் நல்லுறவுக்கு முன்னுரிமை: பிரதமர் மோடி உறுதி
புதுடில்லி, ஜூன் 28 - வரும் ஆகஸ்ட் 14 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கவிருப்பதால் பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணம் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நாடாளுமன்றக் குழு நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர...
‘100 மணி நேர தேனிலவு காலம் கூட என் அரசுக்கு இல்லை’ – மோடி...
புதுடில்லி, ஜூன் 27 - என் முதல் 30 நாள் பதவிக்காலம் தேனிலவு காலம் போல் சொகுசாக இருக்கவில்லை. பதவியேற்ற 100 மணி நேரத்திற்கு உள்ளாகவே அரசுக்கு எதிராக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி...
டிவிட்டரில் அதிக ஆதரவாளர்கள்: வெள்ளை மாளிகையை முந்தினார் மோடி
புதுடெல்லி, ஜூன் 26- பிரதமர் நரேந்திர மோடி ‘டிவிட்டர்’ சமூக வலைத்தளத்தின் மூலமாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதில் அவரை இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் வாழ்கிற மக்கள் பின்பற்றி வருகின்றனர். அவருக்கு...
எரிவாயு விலை விவகாரம்: அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை
புதுடெல்லி, ஜூன் 24 - இயற்கை எரிவாயு விலையை உயர்த்துவது குறித்து பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இது...
அன்று விமர்சித்த அமீர்கான் இன்று மோடியுடன் கை குலுக்கல்!
டெல்லி, ஜூன் 24 - பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்த பாலிவுட் நடிகர் அமீர்கான் நேற்று அவரை நேரில் சந்தித்துப் பேசினார். குஜராத்தின் நர்மதா அணை கட்டுமானத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர்...
மோடியின் தாயாரை கடத்தப்போவதாக மிரட்டல்: உளவு பிரிவு தீவிர கண்காணிப்பு!
புதுடில்லி, ஜூன் 23 - பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேஸ்புக் இணையப் பக்கத்தில் வாலிபர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலை தொடர்ந்து உளவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர்...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு!
வாஷிங்டன், ஜூன் 23 - அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதிநிதிகள் சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கலிபோர்னியா மாகாண குடியரசுக் கட்சி உறுப்பினரும், அமெரிக்க...
ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு காட்டுங்கள்: மோடியின் கெடுபிடியால் செயலர்கள் கலக்கம்!
புதுடில்லி, ஜூன் 20 - மக்களுக்கான திட்டங்கள் குறித்த அறிக்கைகள் ஆழ்ந்த செயல்திட்டங்களை கொண்டிருக்காமல், 'வளவள' 'கொழ கொழ' என இருப்பதால், பிரதமர் நரேந்திரமோடி அதிருப்தி அடைந்துள்ளார்.
ஒவ்வொரு திட்ட அறிக்கையும் தெளிவான செயல்முறைகளை...
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி ஆலோசனை!
டெல்லி, ஜூன்19 - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக, பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. ஈராக்கில் உள்நாட்டு...
வலிமையான இந்தியாவால் அண்டை நாடுகளுக்கு நன்மை – மோடி
திம்பு, ஜூன் 17 - வலிமையான இந்தியாவால் அண்டை நாடுகளுக்கு நன்மை கிடைக்கும் என பூடான் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்தார். இரண்டு நாள் பயணமாக பூடான் சென்ற மோடி, அந்நாட்டின்...