Tag: நரேந்திர மோடி
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் மோடி சந்திப்பு!
பிராங்க்பர்ட், ஜூலை 18 - ஜெர்மனி, இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நட்பு நாடு. இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா தயாராக உள்ளது என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் தொலைபேசியில்...
இந்தியாவின் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளுக்கு ஒருங்கிணைந்த தனி வங்கி!
போர்ட்டலேசா, ஜூலை 17 - இந்தியாவின் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைந்த வங்கி ஒன்றை உருவாக்க அந்நாடுகளின் தலைவர்களால் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் கூட்டமைப்பான...
மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு!
பிரேசில், ஜூலை 16 - பிரேசிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசினார்.
ஃபோடாலிசாவில் நடைபெற்ற இந்த சந்திப்பு...
பயங்கரவாதத்தை ஒழிப்போம் – ‘ப்ரிக்ஸ்’ மாநாட்டில் மோடி அதிரடி பேச்சு! (புகைப்படங்களுடன்)
போர்டலிசா, ஜூலை 16 - சர்வதேச அளவில் நிகழும் பயங்கரவாத சம்பவங்களை முற்றிலும் ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அது போன்ற பயங்கரவாத செயல்களை சகித்துக் கொண்டு இருக்க முடியவில்லை...
‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றார் மோடி!
புதுடெல்லி, ஜூலை 14 – “பிரிக்ஸ்” மாநாட்டில் பங்கேற்க நேற்று பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலுக்கு சென்றார். இம்மாநாட்டின் மூலமாக, உலக அமைதி, பொருளாதார ஸ்திரதன்மையை நிலைநிறுத்த வாய்ப்புகள் ஏற்படும் என்று நம்பிக்கை...
அமெரிக்காவிற்கு வருகை தருமாறு மோடிக்கு ஒபாமா மீண்டும் கடிதம்!
புதுடெல்லி, ஜூலை 12 - அமெரிக்காவிற்கு வருகை தரும்படி இந்திய பிரதமர் மோடிக்கு, அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா முறையான அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா நாடுகளின் நல்லுறவில் சமீப காலமாக சிறிய பூசல் இருந்து வருகின்றது....
பின்தங்கியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி: பட்ஜெட் குறித்து மோடி வாழ்த்து!
டெல்லி, ஜூலை 11 - மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், பின்தங்கி இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சியைக் கொண்டு செல்லும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து...
உலகின் 2ஆவது பிரபலமான அரசியல்வாதி மோடி: பேஸ்புக் அதிகாரி புகழாரம்!
புதுடில்லி, ஜூலை 3 - 18 மில்லியன் பேஸ்புக் இணையப்பக்க நண்பர்களை பெற்று உலகின் 2-ஆவது பிரபலமான அரசியல்வாதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார் என்று சமூக வலை தளமான பேஸ்புக்கின் மூத்த அதிகாரி ஷேர்ல் சண்ட்பெர்க்...
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி23 ஏவுகணை: விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு!
சென்னை, ஜூலை 1 - பிரான்ஸ், கனடா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகளின் 5 செயற்கைகோள்களுடன், பி.எஸ்.எல்.வி. - சி23 ஏவுகணை நேற்று காலை 9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை...
ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் மோடியை சென்னையில் ஜெயலலிதா வரவேற்றார்!
சென்னை, ஜூன் 30 - ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகனை ஏவுவதை பார்வையிடச்செல்லும் வழியில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வரவேற்றார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி...