Tag: நரேந்திர மோடி
சுதந்திர தின விழாவில் நரேந்திர மோடியை கொல்ல திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை!
டெல்லி, ஆகஸ்ட் 6 - டெல்லியில் சுதந்திர தின விழாவில் உரையாற்றவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியைத் கொல்லவும், விழாவைச் சீர்குலைக்கவும் சதி நடப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் சுதந்திர தின...
நேபாளத்துக்கு ரூ.6000 கோடி சலுகை ஒதுக்கீட்டு கடன்: பிரதமர் மோடி அறிவிப்பு!
காத்மாண்டு, ஆகஸ்ட் 4 - நேபாளத்தில் உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்காக ரூ.6,000 கோடி சலுகை ஒதுக்கீட்டு கடன் வசதியை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள...
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியிடம் மோடி கண்டிப்பு!
புதுடில்லி, ஆகஸ்ட் 2 - 'வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில், வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகளில் உள்ள பிரச்சனைகளை புரிந்துகொள்ள வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள,...
இந்திய கிரிக்கெட் அணியால் பெருமிதம்: மோடி புகழாரம்
டெல்லி, ஜூலை 22 - இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர்,
"இந்திய...
உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் மோடியை சந்திக்கிறார்!
புதுடெல்லி, ஜூலை 21 - உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் 3...
எம்எச்17 பேரிடர்: மாற்று பாதையில் சென்ற மோடி விமானம்!
டெல்லி, ஜூலை 18 - மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் வான்வழிப் பாதையில்தான், பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வர இருந்தது.
ஆனால் மலேசிய விமானம் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து மாற்றுப் பாதையில்...
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் மோடி சந்திப்பு!
பிராங்க்பர்ட், ஜூலை 18 - ஜெர்மனி, இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நட்பு நாடு. இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா தயாராக உள்ளது என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் தொலைபேசியில்...
இந்தியாவின் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளுக்கு ஒருங்கிணைந்த தனி வங்கி!
போர்ட்டலேசா, ஜூலை 17 - இந்தியாவின் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைந்த வங்கி ஒன்றை உருவாக்க அந்நாடுகளின் தலைவர்களால் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் கூட்டமைப்பான...
மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு!
பிரேசில், ஜூலை 16 - பிரேசிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசினார்.
ஃபோடாலிசாவில் நடைபெற்ற இந்த சந்திப்பு...
பயங்கரவாதத்தை ஒழிப்போம் – ‘ப்ரிக்ஸ்’ மாநாட்டில் மோடி அதிரடி பேச்சு! (புகைப்படங்களுடன்)
போர்டலிசா, ஜூலை 16 - சர்வதேச அளவில் நிகழும் பயங்கரவாத சம்பவங்களை முற்றிலும் ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அது போன்ற பயங்கரவாத செயல்களை சகித்துக் கொண்டு இருக்க முடியவில்லை...