Tag: நரேந்திர மோடி
வாரணாசியில் போட்டியிடுவது எனக்கு கிடைத்த பாக்கியம் – மோடி
வாரணாசி, ஏப்ரல் 24 - ஆர்எஸ்எஸ், பாஜ தொண்டர்கள் புடை சூழ பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தான்...
வாரணாசியில் இன்று மோடி வேட்புமனு தாக்கல்!
வாரணாசி, ஏப்ரல் 24 - இந்தியாவிலேயே அதிகமான மக்களவைத் தொகுதிகள் உள்ள உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார். அவருக்கு அங்கு சிறப்பான...
நரேந்திர மோடிக்கு கோச்சடையான் படம் போட்டுக்காட்டுகிறார் ரஜினி!
சென்னை, ஏப்ரல் 23 – மோடி - ரஜினிக்கு இடையே பரஸ்பர நட்பு உண்டு என்றாலும், அதை அவர்கள் இருவரும் இதுவரை வெளிக்காட்டியதில்லை.
ஆனால், சமீபத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில், அவர்கள் சந்தித்துக்கொண்டது பரபரப்புக்குள்ளானது. அதுவும்...
துளசிராம் கொலை வழக்கில் மோடி முக்கிய குற்றவாளி – கபில்சிபல் குற்றச்சாட்டு
புதுடெல்லி, ஏப்ரல் 22 - துளசிராம் பிரஜாபதி கொலை வழக்கில் மோடி முக்கிய குற்றவாளி என்று மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த...
சோனியா, ராகுல் காந்தியால் நாட்டை எப்படி வழிநடத்த முடியும் – மோடி ...
சார்குஜா, ஏப்ரல் 21 - சட்டீஸ்கர் மாநிலம் சார்குஜாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, நேரு - காந்தி குடும்பத்தினரையும் ராகுல் காந்தியின் மைத்துனர்...
“அமேதி தொகுதியை கவனிக்க முடியாத ராகுல் காந்தி எப்படி நாட்டை ஆள முடியும்” நரேந்திர...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஏப்ரல் 20 – நாடெங்கும் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,அமேதி தொகுதியைக்...
ஜெயலலிதா-சோனியா மோதலே மீனவர் பிரச்சனைக்குக் காரணம் – நரேந்திர மோடி!
சென்னை, ஏப்ரல் 18 - தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரிடையிலான மோதலே காரணம் என்று பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி...
தமிழகத்தில் சோனியா, மோடி நாளை பிரச்சாரம் – பலத்த போலீஸ் பாதுகாப்பு!
சென்னை, ஏப்ரல் 16 - தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 24-ஆம் தேதி நடக்கிறது. 22-ஆம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
பிரச்சாரம் முடிய 6 நாட்களே உள்ள நிலையில், தலைவர்கள்...
மோடி பேச்சுக்கு கருணாநிதி கடும் கண்டனம்!
சென்னை, ஏப்ரல் 15 - தமிழக மக்களின் வருத்தத்தை சம்பாதிக்கும் வகையில் மோடி பேச்சு இருந்ததாக கருணாநிதி குற்றம் சாட்டினார். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தமிழகம் வந்து...
செல்லியல் தேர்தல் பார்வை # 1 : நரேந்திர மோடி-ரஜினி சந்திப்பு தமிழ் நாட்டில்...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
சென்னை, ஏப்ரல் 14 – நேற்று தனது தேர்தல் சூறாவளி சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை வந்த பாஜகவின்...