Tag: நவநீதம் பிள்ளை
ஈழத் தமிழர்களை பணயம் வைத்து உலக நாடுகள் விளையாடும் அரசியல் விளையாட்டு!
சென்னை - சுதந்திரக் காற்று, சுயமரியாதையான வாழ்க்கை இதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து மாண்டு போன ஈழத் தமிழர்களின் வாழ்க்கை இதுவரை இலங்கை அரசியலுக்கும், இந்திய அரசியலுக்கும் குறிப்பாக தமிழக அரசியலுக்கும்...
இந்தியா நினைத்து இருந்தால் 40,000 அப்பாவிகளை காப்பாற்றி இருக்கலாம் – நவீ பிள்ளை ஆதங்கம்!
சென்னை - "இந்தியா சரியான தருணத்தில், இலங்கை விவகாரத்தில் தலையிட்டு இருந்தால் 40,000 அப்பாவிகள் பலியாகி இருக்கமாட்டார்கள்" என முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி...
மனித உரிமை மீறல்களை தடுப்பதில் ஐநா பொறுப்புடன் செயல்படவில்லை – நவநீதம் பிள்ளை!
ஜெனிவா, ஆகஸ்ட் 23 - உலகை உலுக்கிய மனித உரிமை மீறல்களை தடுப்பதில் ஐ.நாவின் பாதுகாப்புப் பேரவை பொறுப்புடன் செயல்படவில்லை என ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையராக பணியாற்றிய...
ஐ.நா. விசாரணையை இலங்கையிடம் தெரிவிக்காமல் நடத்த முடியும் – நவநீதம் பிள்ளை!
நியூயார்க், ஆகஸ்ட் 12 - மனித உரிமை மீறல் குறித்த விசாரணைக்கு இலங்கையின் அனுமதி தேவை இல்லை. இலங்கையிடம் தெரிவிக்காமலே விசாரணையை நடத்த வாய்ப்புள்ளது என ஐ.நா. மனித உரிமை ஆணையக்குழு தலைவரான நவநீதம் பிள்ளை...
இஸ்ரேலின் செயல்பாடுகள் போர்குற்றத்திற்கு சமமானதாகும் – நவநீதம் பிள்ளை!
ஜெனீவா, ஜூலை 24 - காசா பகுதியில் உலக நாடுகளின் கோரிக்கைகளையும் மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாடு போர்க் குற்றம் புரிந்ததற்கான குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும் என ஐ.நா. மனித உரிமைக் குழுவின் தலைவர்...
இலங்கையின் போர்குற்றம் தொடர்பான நீதி விசாரணை ஜுன் மாதம் ஆரம்பம் – நவநீதம் பிள்ளை!
கொழும்பு, ஏப்ரல் 14 - இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதி கட்டப் போரில் சரண் அடைந்த வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இலங்கையின் இந்த செயலினை ஆராய்ந்த ஐ.நா....
இலங்கை போர் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை : நவநீதம் பிள்ளை பரிந்துரை
கொழும்பு,பிப்17-இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட சண்டையில், 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக, ஐ.நா.,. தெரிவித்துள்ளது.
சரண் அடைய சென்ற ஏராளமான விடுதலை புலிகளை, இலங்கை ராணுவம் சுட்டு...
மனித உரிமை ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: ஐ.நா. மனித உரிமை ஆணையர்
ஜெனீவா, செப். 10- இலங்கையில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கு, தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் நவநீதம் பிள்ளை பேசினார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள்...
ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆர்ப்பாட்டங்களுக்கிடையில் யாழ்ப்பாணம் வருகை!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
ஆகஸ்ட் 27 – இலங்கை மீதான தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஐக்கிய...