Tag: நஸ்ரி அப்துல் அசிஸ்
மொகிதின், தேசிய கூட்டணிக்கான ஆதரவை நஸ்ரி அசிஸ் மீட்டுக் கொண்டார்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் மற்றும் தேசிய கூட்டணி அரசுக்கான ஆதரவை மீட்டுக் கொள்வதாகக் கூறினார்.
இதன்மூலமாக, டான்ஸ்ரீ மொகிதினின் அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துள்ளதாக நஸ்ரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இன்று அறிவிக்கப்பட்ட அவசர...
அம்னோ, பெர்சாத்துவிடமிருந்து பிரிந்தால், மாமன்னர் தற்காலிக அரசை நியமிக்கலாம்
கோலாலம்பூர்: ஜனவரி 31-ஆம் தேதி கட்சியின் பொதுக் கூட்டத்தின் போது பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்தால், அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அவசியமில்லை என்று நஸ்ரி அசிஸ்...
துங்கு ரசாலி மீது நடவடிக்கை எடுக்க இது நேரமில்லை!
கோலாலம்பூர்: குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா மீது அம்னோ எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது அம்னோ நாடாளுமன்ற...
துங்கு ரசாலியைத் தவிர, பிற அம்னோ தலைவர்கள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பர்!
கோலாலம்பூர்: துங்கு ரசாலி ஹாம்சாவைத் தவிர அனைத்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 15) நிறைவேற்றப்படவுள்ள 2021 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ்...
பெர்சாத்துவுடனான பிரச்சனை இன்னும் தீரவில்லை- நஸ்ரி
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான உச்சமன்றக் குழுவின் முடிவை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால்,...
அம்னோவின் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்வாரை ஆதரிக்கவில்லை
பெட்டாலிங் ஜெயா: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் திட்டத்தை அம்னோ கட்சியின் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரிக்கவில்லை என்று அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் தெரிவித்தார்.
முன்னாள் துணைப்...
அம்னோவுக்கும், பெர்சாத்துவுக்கும் இடையிலான உறவு நிறுத்தப்பட வேண்டும்- நஸ்ரி
கோலாலம்பூர்: அம்னோவுக்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலான உறவை நிறுத்துமாறு பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்னோ உறுப்பினருமான நஸ்ரி அசிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
அம்னோவின் அடிமட்ட மக்களின் கோரிக்கை இதுவென அவர் கூறியுள்ளார்.
"பெர்சாத்துவை தவிர்த்து, முவாபாக்காட்...
கட்சித் தாவலைத் தீர்க்க தனிநபர்கள் அல்லாமல் கட்சிகள் போட்டியிட வேண்டும்!
மக்கள் பிரதிநிதிகளிடையே கட்சித் தாவல் பிரச்சனையை தீர்க்க வாக்காளர்கள் ஒரு தனிப்பட்ட வேட்பாளருக்கு பதிலாக, ஒரு கட்சியைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நஸ்ரி அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
மொகிதின் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும்!
பிரதமர் மொகிதின் யாசின் அம்னோவுடன் மீண்டும் சேரவும், கட்சியின் தலைவர் பதவியை ஏற்கவும் முகமட் நஸ்ரி
பரிந்துரைத்துள்ளார்.
நாடு திரும்பிய நஸ்ரி அசிஸ் – ஒற்றுமை அரசாங்கத்தை நிராகரித்தார்
கட்சிக்காரர் என்ற முறையில் ஒற்றுமை அரசாங்கத்தைத் தான் நிராகரிப்பதாகக் கூறியிருக்கும் நஸ்ரி, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.