Tag: நஸ்ரி அப்துல் அசிஸ்
மாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
ஏறத்தாழ அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேற்றும் இன்றும் மாமன்னரை நேரடியாகச் சந்தித்து தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்ட நிலையில், இன்னும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் மாமன்னரைச் சந்திக்கவில்லை.
“தேமுவின் ஆலோசனைக் குழு தலைவராக நஜிப்பை நியமித்தது பிற்போக்குத்தனமானது!”- நஸ்ரி
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை தேசிய முன்னணியின் ஆலோசனைக் குழு தலைவராக நியமிக்க எடுத்த முடிவு அக்கூட்டணியின் பிற்போக்குத்தனமான செயலாக இருக்கிறது என்று தேசிய முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளர் முகமட்...
அம்னோ வலுவின்றி இருந்தால், மசீச தேமுவை விட்டு வெளியேறி இருக்கும்!
கோலாலம்பூர்: மசீச தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்த முடிவை தாம் ஆதரிப்பதாக பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அஜிஸ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
கடந்த செமினி சட்டமன்ற இடைத் தேர்தலின் போது இனவாத...
“அம்னோ- பாஸ் கூட்டணி தேமுவை முழ்கடிக்கும்!”- நஸ்ரி
கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கட்சிகளின் கூட்டணி, தேசிய முன்னணியை முழ்கடிக்கச் செய்யும் என தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் இரு பெரிய கட்சிகளான அம்னோ மற்றும்...
“நான் தேமு சந்திப்புக் கூட்டத்திற்கு செல்லவில்லை”!- நஸ்ரி
கோலாலம்பூர்: வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய முன்னணியின் சந்திப்புக் கூட்டத்திற்கு, அக்கூட்டணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் பங்கேற்றால், மஇகா மற்றும் மசீச கட்சிகள், அச்சந்திப்புக் கூட்டத்தில் இடம்பெறாது என தெரிவித்திருந்தன....
“தேமு சந்திப்புக் கூட்டத்திற்கு நான் வருவேன், மஇகா-மசீச வர வேண்டும்!”- நஸ்ரி
கோலாலம்பூர்: வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய முன்னணியின் சந்திப்புக் கூட்டத்திற்கு, அக்கூட்டணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் பங்கேற்றால், மஇகா மற்றும் மசீச கட்சிகள், அச்சந்திப்புக் கூட்டத்தில் இடம்பெறாது என தெரிவித்திருந்தன....
“நஸ்ரியின் நிலைப்பாடு கூட்டணிக்கு ஏற்புடையதல்ல, நிறுத்திக் கொள்ள வேண்டும்!”- ரஹ்மான் டாலான்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் நஸ்ரியின் நடவடிக்கை மற்றும் நிலைப்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான் சாடியுள்ளார். தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் விவகாரத்தில் விரோதத்தை ஏற்படுத்தும் அவரது...
“மசீச தேசிய முன்னணியை விட்டு வெளியேறலாம்!”- நஸ்ரி
கோலாலம்பூர்: தேசிய முன்னணி கூட்டணியைக் கலைக்கக் கோரி மசீச அறிவுறுத்தி வருவது ஏற்க முடியாது ஒன்று என தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் குறிப்பிட்டார். மசீச கட்சி இந்த விவகாரத்தில்...
“இனவாதமாகப் பேசியது நஸ்ரியின் தனிப்பட்ட கருத்து!”- முகமட் ஹசான்
செமினி: தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அஜிஸ்சின், தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளை மூடுவது குறித்த கருத்து, அம்னோவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என அம்னோ கட்சியின் இடைக்காலத் தலைவர் முகமட்...
நஸ்ரி மீது விசாரணை நடத்தப்படுகிறது!- புசி ஹருண்
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இனவாதத்தை தூண்டும் அளவிற்கு உரையாற்றிய, தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது...