Tag: நஸ்ரி அப்துல் அசிஸ்
நஸ்ரியின் இனவாதமும், பிடிவாதமும் தொடர்கிறது!
கோலாலம்பூர்: சமீபத்தில் செமினி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஶ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் இனவாத விவகாரங்களைப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து...
தேசிய முன்னணியைக் கலைக்க நேரம் வந்துவிட்டது – நஸ்ரி கருத்து!
கோலாலம்பூர் - தேசிய முன்னணியைக் கலைப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக முன்னாள் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரான டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்ரி கூறுகையில், "நல்லவை...
நஜிப்பின் லங்காக் டூத்தா வீட்டிற்கு நஸ்ரி அஜிஸ் வருகை!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வீடுகளில் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனைகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில், முன்னாள் சுற்றுலா...
ஜோகூர் இளவரசரிடம் நஸ்ரி மன்னிப்பு!
கோலாலம்பூர் - சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ், ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமிடம் மன்னிப்புக் கேட்டதாக இன்று வியாழக்கிழமை ஜோகூர் சதர்ன் டைகர்ஸ் ஃபேஸ்புக்...
நஸ்ரிக்கு எதிராக மசீச நடவடிக்கை – லியாவ் அறிவிப்பு!
கோலாலம்பூர் - கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்குக்கு எதிராகக் கருத்துக் கூறிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் மீது மசீச தக்க நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ...
மசீச-விடம் மன்னிப்புக் கேட்கமாட்டேன் – நஸ்ரி திட்டவட்டம்!
கோலாலம்பூர் - கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் விவகாரத்தில், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அசிஸ் கூறிய கருத்து தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியான மசீச-வில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மலேசியாகினி பேட்டி...
அமைச்சரவைக் கூட்டத்தில் மோதலா? அது இரகசியம் என்கிறார் நஸ்ரி
கோலாலம்பூர் – கடந்த புதன்கிழமை (28 பிப்ரவரி 2018) அமைச்சரவைக் கூட்டத்தில் ரோபர்ட் குவோக் விவகாரத்தில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டன என வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து கருத்து ஏதும் கூற முடியாது என...
“நஸ்ரி ஆணவமாகவும், நன்றியின்றியும் நடந்து கொள்கிறார்”
கூச்சிங் – ரோபர்ட் குவோக் மற்றும் அமைச்சர் நஸ்ரி இடையிலான சர்ச்சைகள் தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையே கருத்து மோதல்களின் மையப் புள்ளியாக தொடர்ந்து நீடித்து வருகின்றன.
தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியான எஸ்பிடிபி எனப்படும்...
ஏப்ரலில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் – நஸ்ரி தகவல்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலின் அறிவிப்பை எதிர்பார்த்து தினம் தினம் ஆரூடங்கள் அதிகரித்து வரும் நிலையில், அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்களில் ஒருவரான முகமது நஸ்ரி அஜிஸ், வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றம்...
எனது மனைவிக்கு அமைச்சின் வர்த்தக அட்டையா? – நஸ்ரி மறுப்பு!
கோலாலம்பூர் - தனது மனைவி டத்தின்ஸ்ரீ ஹாஃப்லின் சைபுலுக்கு, சுற்றுலா அமைச்சு வர்த்தக அட்டை வழங்கியதாகக் கூறப்படுவதை சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் மறுத்திருக்கிறார்.
அதிகாரிகள் அல்லாதவர்களுக்கு எந்த வகையான...