Tag: நாசா
விண்வெளி ஆராய்ச்சி – நாசாவுடன் ரஷ்யா இணையும் திட்டம் நிறைவேறுமா?
மாஸ்கோ, மார்ச் 30 – அமெரிக்காவுடன் கைகோர்க்கிறது ரஷ்யா. இந்த நிகழ்வு அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தாலும், அது உண்மை தான். ஆனால், ரஷ்யா-அமெரிக்கா இணைய இருப்பது அரசியல் காரணங்களுக்காக அல்ல, அறிவியல் காரணங்களுக்காக.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி...
ஒரு நாட்டையே அழிக்கக்கூடிய விண்கல் – இன்று பூமியைக் கடக்கிறது!
வாஷிங்டன், மார்ச் 27 - ஒரு நாட்டையே அழிக்கும் திறன் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று இன்று பூமியைக் கடக்க இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை அந்த விண்கல்...
செவ்வாய் கிரகத்தில் பெருங்கடல் – நாசா கண்டுபிடிப்பு!
வாஷிங்டன், மார்ச் 7 - செவ்வாய் கிரகத்தில் பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியின் ஆர்டிக் கடலை விட மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள...
அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு நிதி அளிப்பது தொடரும் – ரஷ்யா அறிவிப்பு
மாஸ்கோ, பிப்ரவரி 26 - அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளிக் கழகத்துடன் இணைந்து எதிர்வரும் 2024-ம் ஆண்டு வரை பயன்படுத்தப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இத்தகவலை ரஷ்ய விண்வெளி ஆய்வுக் கழகம்...
தொன்மைவாய்ந்த சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு!
லண்டன், ஜனவரி 30 - விண்வெளி ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட நாசாவின் கெப்லர் விண்கலம், விண்வெளியில் 5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் ஒன்று இருப்பதற்கான சான்றுகளை அனுப்பி உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் உச்சம் தொட்டிருக்கும் நாசா, புதிய...
26-ஆம் தேதி பூமியை நெருங்கும் ‘2004 பிஎல் 84’ விண்கல்!
கேப்கேனவரல், ஜனவரி 23 - கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட ‘2004 பிஎல் 84’ என்ற விண்கல், எதிர்வரும் 26-ஆம் தேதி பூமிக்கு மிக நெருக்கமாக வர இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூ மெக்சிகோவில் உள்ள ‘லிங்கன் நியர் எர்த் ஆஸ்டீராய்டு ரிசர்ச்'...
விண்வெளியில் பூமியைப் போன்று இரண்டு கிரகங்கள் கண்டுபிடிப்பு!
வாஷிங்டன், ஜனவரி 9 – விண்வெளியில் நாசா விண்கலம் 8 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. அவற்றில் இரண்டு கிரங்களில் மனிதர்கள் வாழும் சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்வெளிக்கு அனுப்பிய கெப்லர் விண்கலம், அதி நவீன டெலஸ்கோப் உதவியுன் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை...
நாசா விமான தளத்தைப் பயன்படுத்த கூகுள் 1.16 பில்லியன் டாலரில் புதிய ஒப்பந்தம்!
சான் பிரான்சிஸ்கோ, நவம்பர் 13 - அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் விமான தளத்தை, கூகுள் நிறுவனம் 1.16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து 60 ஆண்டுகள் பயன்படுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா...
விண்வெளிக்கு புறப்பட்ட நாசா ராக்கெட் வெடித்து சிதறியது!
வாஷிங்டன், அக்டோபர் 29 - இன்று அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்து செல்ல புறப்பட்ட அமெரிக்க ராக்கெட் புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது.
அறிவியல் சோதனைக்கான உபகரணங்களோடு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு,...
எரிபொருள் தீர்ந்ததால் வெடித்துச் சிதறும் நாசாவின் செயற்கைக் கோள்!
வாஷிங்டன், ஆகஸ்ட் 27 - எரிபொருள் தீர்ந்து போனதால் நாசாவின் செயற்கைக் கோள் ஒன்று வானில் வெடித்துச் சிதறவிருக்கிறது. இதனால் பூமிக்கு பாதிப்பு இருக்காது என்று நாசா தெரிவித்துள்ளது.
1997-ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி...