Home உலகம் செவ்வாய்க் கிரகத்தில் மீத்தேன் வாயு – நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

செவ்வாய்க் கிரகத்தில் மீத்தேன் வாயு – நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

461
0
SHARE
Ad

mars-planetநியூயார்க், ஜூன் 18 – செவ்வாய்க் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அந்தக் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட நாசா விஞ்ஞானிகளில் ஒருவர் கூறுகையில், ‘செவ்வாயின் நிலப்பரப்பில் உள்ள பாறைகளுக்கு இடையில் மீ்த்தேன் வாயு உள்ளது உறுதியாகி உள்ளது என்றார்.

மேலும் இங்கு உயிரினங்கள் வாழ ஏதுவான சூழல் உள்ளனவா என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.