Home Tags நீதிமன்ற வழக்குகள்

Tag: நீதிமன்ற வழக்குகள்

புங் மொக்தார் : தற்காப்பு வாதம் புரிவதற்கு இடைக்காலத் தடை

கோலாலம்பூர் : பெல்க்ரா பெர்ஹாட் தொடர்பான ஊழல்  வழக்கு விசாரணையில் தற்காப்பு வாதம் புரிவதற்கு புங் மொக்தாருக்கும் அவரின் மனைவி சிசி இசட் அப்துல் சமாட்டுக்கும் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் (செஷன்ஸ்) உத்தரவிட்டிருந்தது. அதற்கான...

சாஹிட் வழக்கில் மேல்முறையீடு செய்வதா? சட்டத் துறைத் தலைவர் ஆராய்கிறார்!

கோலாலம்பூர் : முன்னாள் துணைப் பிரதமரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் மீதான 40 ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்தும் இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த வழக்கில் மேல்முறையீட்டு...

எல்.சி.எஸ் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தலைவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியக் கடற்படைத் தலைவர் டான்ஸ்ரீ அகமட் ரம்லி முகமது மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை எல்.சி.எஸ்  போர்க்கப்பல் (எல்சிஎஸ்) ஊழல் தொடர்பாக மூன்று குற்றவியல் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்தக்...

மித்ரா தொடர்பில் “இந்து” சமயம் சார்ந்த இயக்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டப்படலாம்

கோலாலம்பூர் : மித்ரா மானியங்கள் வழங்கப்பட்டது தொடர்பில் "இந்து" சமயம் சார்ந்த இயக்கம் ஒன்றின் பிரதிநிதிகள் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும் விவரங்கள் தொடரும்)

அகமட் மஸ்லான், நஜிப்பிடம் 2 மில்லியன் பெற்றதற்காக குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர் : அம்னோவின் தலைமைச் செயலாளரும் ஜோகூர், பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினருமான அகமட் மஸ்லான் (படம்), முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிடம் இருந்து 2 மில்லியன் ரிங்கிட் பணம் பெற்றது தொடர்பில்...

விடுதலைப் புலிகள் விவகாரம் : நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்கள் யார்? யார்? (#2 – எஸ்.தீரன்)

சிகாமாட் அமர்வு நீதிமன்றத்தில் எஸ்.தீரன் என்ற 38 வயது நபர் மீது விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.