Tag: நூல் வெளியீடு
கவிஞர் இராமு நினைவாக 500,000 ரிங்கிட் அறக்கட்டளை – சரவணன் அறிவித்தார்
கோலாலம்பூர் : கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி காலமான நாட்டின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான ப.இராமுவின் கவிதைகளும், அவரின் மறைவு குறித்த இரங்கல் கவிதைகளும் அடங்கிய "மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒரு கவிதை நிலா"...
சரவணன் தலைமையில் “பிளாங்க் செக்” நூல் வெளியீடு – இலவசமாக வழங்கப்பட்டது
தமிழகத்தின் நிதி ஆலோசகர் எஸ்.கார்த்திகேயன் எழுதிய 'பிளாங்க் செக்' என்ற நூலை எம்.சரவணன் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்தார்.
சிறப்பாக நடந்தேறிய இராஜகோபாலின் “என் ஆசிரியர் பணி நினைவலைகள்” நூல் வெளியீடு
கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தலைநகர் லெம்பா பந்தாய் ஆசிரியர் கல்விக் கழகத்தில் முனைவர் இராஜகோபால் பொன்னுசாமி எழுதிய "என் ஆசிரியர் பணி நினைவலைகள்" என்ற நூலின் வெளியீட்டு விழா வித்தியாசமான முறையிலும், சிறப்பான வகையிலும் நடந்தேறியது.
சரவண தீர்த்தாவின் “ஊதா நிற தேவதைகள்” – நூல் வெளியீடு
இரா.சரவண தீர்த்தாவின் கைவண்ணத்தில் மலர்ந்திருக்கும் "ஊதா நிற தேவதைகள்" நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை செப்டம்பர் 28-ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப் பள்ளியில் நடைபெறுகிறது.
முனைவர் இராஜகோபாலின் நூல் வெளியீடு – “என் ஆசிரியர் பணி நினைவலைகள்”
முனைவர் இராஜகோபால் எழுதி 'என் ஆசிரியர் பணி நினைவலைகள்' என்ற நூலின் வெளியீட்டு விழா தலைநகர் லெம்பா பந்தாய் ஆசிரியர் கல்விக் கழகத்தில், எதிர்வரும் சனிக்கிழமை செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.
கோலாலம்பூரில், புதுவை மு.இளங்கோவனின் நூல் வெளியீடு
புதுவையைச் சேர்ந்த முனைவர் மு.இளங்கோவன் எழுதிய 'தொல்லிசையும் கல்லிசையும்'
மனோன்மணி தேவியின் “சொற்புணர்ச்சி விதிகளும் தொல்காப்பிய மரபும்” நூல் வெளியீடு
ஜோர்ஜ் டவுன் - முனைவர் மனோண்மணி தேவி அண்ணாமலை எழுதிய "சொற்புணர்ச்சி விதிகளும்
தொல்காப்பிய மரபும்" என்ற நூல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2018-ஆம் நாள் மாலை 4.00 மணிக்கு பினாங்கு கொம்தார்...
இராமசாமி தலைமையில் “சிதைந்த கூடு” நூல் வெளியீட்டு விழா
பட்டர்வொர்த் – நாட்டில் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான கவிச்சித்தர் பெ.கோ.மலையரசனின் 'சிதைந்த கூடு'எனும் பாவியம், பிறை, ஜாலான் பாரு, அருள்மிகு முனீஸ்வரர் ஆலய சிற்றரங்கத்தில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 30-ஆம் தேதி...
“எஸ்.டி.பாலாவின் கலைப் பயணம்” நூல் வெளியீடு கண்டது!
கோலாலம்பூர் -மலேசியாவில் தமிழில் நவீன நாடகத் துறையில் கடந்த 30 ஆண்டுகளாக தனி ஒரு மனிதராகப் போராடித் தனக்கென ஒரு பாதை வகுத்துக் கொண்டு, பின்னர் திரைப்படத் துறையிலும் தனி முத்திரை பதித்து...
தமிழர் பெருமை கூறும் 4 நூல்கள் வெளியீடு!
கோலாலம்பூர் – தமிழர் சமுதாயத்தின் பெருமைகளை விவரிக்கும் நான்கு நூல்களின் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கோலாலம்பூர், தேசிய நிலநிதி கூட்டுறவுச்...