Home Tags நேப்பாளம் நிலநடுக்கம்

Tag: நேப்பாளம் நிலநடுக்கம்

மோடியின் டுவிட்டரை பார்த்து தான் நிலநடுக்கத்தை தெரிந்து கொண்டேன் – நேபாள் பிரதமர்

காத்மாண்டு, ஏப்ரல் 29 - நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா இந்திய பிரதமர் மோடியின் டுவிட்டர் மூலம் தான் தெரிந்து கொண்டுள்ளார். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

நேபாள பேரிடர்: 102 மலேசியர்களுடன் தாயகம் திரும்புகிறது வான்படை விமானம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 28 - இன்று மதியம்  நேபாளத் தலைநகர் காட்மண்டு திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மலேசிய வான்படை (RMF) விமானம் சி-130, அங்கிருந்த 102 மலேசியர்களை மீட்டுக்...

நேபாள நிலநடுக்கம்: சாமிவேலு 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கினார்!

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 28 - நேப்பாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் சுமார் 4000-க்கும் (இன்றைய நிலவரப்படி) மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில், நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு நேற்று 10,000...

நிலநடுக்கத்தால் பாதித்தவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தந்தார் மோடி!

புதுடெல்லி, ஏப்ரல் 28 -  நேப்பாள் நிலநடுக்கத்தால் பாதித்தவர்களுக்கு உதவும் வகையில் பிரதமர் மோடி தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளார். நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவிலும் பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்...

நேபாள நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 2,336; இந்தியாவில் 56; திபெத்தில் 17!

காட்மாண்டு, ஏப்ரல் 26 - நேற்றைய நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,336 ஆக உயர்ந்துள்ளது. நேபாள நாட்டில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் அண்டை நாடான இந்தியாவிலும் பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 56...

நேபாள நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 2,000 தாண்டியது!

காட்மாண்டு, ஏப்ரல் 26 - இன்றுவரை நேபாள நிலநடுக்கத்தால் மாண்டவர்களின் எண்ணிக்கை 2,000-த்தை தாண்டியுள்ளது. நேபாளத்தின் அண்டை நாடான இந்தியா உடனடி நிவாரண உதவிகளை வழங்கியதை அடுத்து, இந்திய விமானப் படை விமானங்கள்...

நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலையேறிகள் மரண எண்ணிக்கை 17 ஆக உயர்வு – 61 பேர்...

காட்மாண்டு, ஏப்ரல் 26 - நேற்று நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம், உலகின் உயர்ந்த மலைச்சிகரமான எவரெஸ்ட் மலைப் பகுதியையும் தாக்கி, அங்கு மலை முகடுகளில் பனிப்பாறைச் சிதறல்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, எவரெஸ்ட் மலையடிவாரத்தில்...

புதிய நிலநடுக்கம் – வட இந்தியா, டில்லியை உலுக்கியது

புதுடில்லி, ஏப்ரல் 26 - நேபாளத்தை நேற்று சிதைத்த நிலநடுக்கத்தின் தாக்கம் முடிவதற்கு முன்னரே, ஒரே நாளில், இன்று மீண்டும் புதிய நிலநடுக்கங்கள் வட இந்திய மாநிலங்களையும், டில்லியையும் உலுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லி, லக்னோ...

நேபாளம்: மணிக்கணக்கில் உயரும் மரண எண்ணிக்கை – தற்போது 1,400!

காட்மாண்டு, ஏப்ரல் 26 - போதிய கட்டமைப்பு இல்லாத பூகோள அமைப்பு - அடிப்படை வசதிகள் இல்லாத குறை - திடீரென நிகழ்ந்து விட்ட நில நடுக்கத்தை எதிர்கொள்ள போதிய முன் எச்சரிக்கை...

இயற்கையின் கோரத் தாண்டவம்: நேபாளத் துயரத்தின் காட்சிகள்! (படத் தொகுப்பு)

காட்மாண்டு, ஏப்ரல் 25 - நேபாளத்தில் இன்று காலை 7.8 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மனிதர்களுக்கு எதிராக இயற்கை நடத்தி உள்ள கோரத் தாண்டவத்தின் படக் காட்சிகளைக் கீழே காண்க: (பரபரப்பான காட்மாண்டுவின்...