காட்மாண்டு, ஏப்ரல் 25 – நேபாளத்தில் இன்று காலை 7.8 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
மனிதர்களுக்கு எதிராக இயற்கை நடத்தி உள்ள கோரத் தாண்டவத்தின் படக் காட்சிகளைக் கீழே காண்க:
படங்கள்:EPA
Comments