Tag: பகாங்
பகாங் மாநில இந்து தர்ம ஆசிரியர் பயிற்சி முகாம்
மெந்தகாப் - மலேசிய இந்து தர்ம மாமன்ற ஏற்பாட்டில், பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மலேசிய இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் ஆதரவோடு கடந்த ஜூலை 13 மற்றும் 14 இல்,...
“அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்”
மெந்தகாப் - “அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும். ஆசிரியர்கள் அதற்கு தூண்டுகோலாக விளங்க வேண்டும்” - என...
பகாங் திருப்பம்: வான் ரோஸ்டி மந்திரி பெசாராக நியமனம்
பெக்கான் -பகாங் மாநிலத்தில் எதிர்பாராத திருப்பமாக ஜெலாய் சட்டமன்றத்தின் உறுப்பினர் டத்தோ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 4 தவணைகளாக மந்திரி பெசாராக இருந்த அட்னான் யாக்கோப்...
பகாங் மாநிலம்: தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது
மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பகாங் மாநிலத்தில் மீண்டும் தேசிய முன்னணி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைக்கிறது.
42 சட்டமன்றங்களைக் கொண்ட பகாங் மாநிலத்தில் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைமை பின்வருமாறு:
தேசிய...
பகாங்: பெந்தோங்கில் லியோவ் தோல்வி – நஜிப் வெற்றி
தத்தநஜிப் துன் ரசாக்கின் சொந்த மாநிலமான பகாங் மாநிலத்தில் மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் பெந்தோங் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தார்.
பகாங் மாநிலத்தின் பெக்கான் நாடாளுமன்றத்தில் நஜிப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்....
பகாங் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல் – ஓசை அறவாரியம்...
காராக் - 2018-ஆம் ஆண்டில், பகாங் மாநிலத்திலுள்ள அனைத்து யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கும், தமிழ் மொழி பாடத்தில் அவர்களுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 'தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி'...
தேர்தல் 14: பெந்தோங்கில் லியாவை எதிர்த்து பாஸ் பாலசுப்ரமணியம் போட்டி!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பகாங் மாநிலத்தில் 14 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக பாஸ் கட்சி நேற்று அறிவித்தது.
அதன் படி, பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில், பாஸ் ஆதரவாளர்கள் சங்கத்...
பகாங், சபாய் சட்டமன்றத்திற்கு மீண்டும் மஇகா-ஜசெக மோதல்
குவாந்தான் – பகாங் மாநிலத்தில் மஇகாவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியான சபாய் தொகுதியில் இந்த முறை ஜசெக மீண்டும் போட்டியிடுகிறது.
மீண்டும் இந்தத் தொகுதி மஇகாவுக்கே ஒதுக்கப்படும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில்...
உலக யானைகள் தினம்: பகாங் யானைகள் சரணாலயம் பற்றி அறிந்து கொள்வோம்!
பகாங் - ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 12-ம் தேதி, 'உலக யானைகள் தினம்' அனைத்துலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நாளில் உலக அளவில், பல்வேறு அமைப்புகளால், யானைகளின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...
தித்தியான் டிஜிட்டல்: பகாங் தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி!
கோலாலம்பூர் - கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் கடந்த 33 ஆண்டுகளாக சமுதாய நலன் கருதி பயன்மிக்கத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இவ்வியக்கத் திட்டங்களில் ஒன்றானது தித்தியான் டிஜிட்டல் திட்டமாகும்.
இத்திட்டமானது கடந்த 2009-ம்...