Home Tags பகாங்

Tag: பகாங்

நஜிப் மகனுக்கு பகாங் டத்தோ பட்டம்!

குவாந்தான் - பிரதமர் நஜிப் மகன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சில அதிகாரிகள் உட்பட 256 பேருக்கு பகாங் சுல்தான் அகமட் ஷாவின் பிறந்தநாளையொட்டி டத்தோ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. டெலாய்ட் செயல் இயக்குநரான முகமட்...

பாக்சைட் ஊழல்: வலை விரிக்கிறது எம்ஏசிசி – சிக்குமா பெரிய மீன்கள்?

கோலாலம்பூர் - பகாங் பாக்சைட் சுரங்கப் பணிகளில் நடந்துள்ள ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியப் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தயக்கம் காட்டாது என அதன் இயக்குநர்...

பகாங்கில் பாக்சைட் சுரங்கப் பணிகளுக்கு 3 மாதங்கள் தடை!

பகாங் - பகாங் மாநிலத்தில் நடைபெற்று வரும் பாக்சைட் சுரங்கப் பணிகளுக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. இது குறித்து இயற்கை வளங்கள்...

சுங்கை தோங்காக் ஆற்றில் பாக்சைட்டால் நூற்றுக்கணக்கான மீன்கள் இறப்பா? – பகாங் மக்கள் அச்சம்!

பகாங் - பாக்சைட் கலப்பு காரணமாக பகாங்கில் கெபெங் பகுதியைச் சேர்ந்த சுங்கை தோங்காக் ஆற்றில் 100-க்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதாக மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மீன்வளத்துறை "அது வழக்கத்திற்கு மாறான...

விஸ்வரூபம் எடுத்திருக்கும் பாக்சைட் விவகாரம்: போராட்டத்தில் பகாங் இளவரசியும் இணைந்தார்!

கோலாலம்பூர் - குவாந்தான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தூசி ஏற்படுத்தி, நீர் நிலைகள் சிவப்பு நிறமாக மாறக் காரணமாக இருக்கும் சுரங்கப் பணிகளுக்கு அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து...

“பாக்சைட் கலந்துள்ளது; அந்தக் கடல்உணவுகளை உண்ணாதீர்கள்” – பகாங் மீன்வளத்துறை எச்சரிக்கை!

கோலாலம்பூர் - குவாந்தான், பகாங்கில் கடல் நீர் சிவப்பு நிறத்தில் மாறியதற்குக் காரணம் அதில் கலந்திருக்கும் பாக்சைட் (bauxite) தாது தான் எனத் தெரியவந்துள்ள வேளையில், இடைக்காலத்திற்கு யாரும் அக்கடல் பகுதியில் இருந்து...

திரெங்கானு, பகாங்கில் அதிகரித்து வரும் வெள்ளம் -1755 பேர் பாதிப்பு!

திரெங்கானு - ஒரே இரவில் திரெங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுமார் 1755 பேர் இன்று முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். திரெங்கானுவில் 4 மாவட்டங்களில் இருந்து 503 குடும்பங்களைச் சேர்ந்த 1,704...

பகாங்கை நிலநடுக்கம், சுனாமி தாக்குமா? – ஆய்வாளர்கள் மறுப்பு

கோலாலம்பூர், ஜூன் 11 - அடுத்த 36 மணி நேரத்திற்குள் பகாங்கில் நிலநடுக்கம் ஏற்படவோ, அப்பகுதியைச் சுனாமி தாக்கவோ வாய்ப்பில்லை என நேற்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு...

பகாங் இளவரசர் வீட்டில் திருடியவருக்கு 7 மாத சிறை!

கோலாலம்பூர், மார்ச் 5 - பகாங் இளவரசர் வீட்டில் திருடியவருக்கு 7 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 24 முதல் 25-ம் தேதிக்கு உட்பட்ட காலத்தில் அவர் இக்குற்றத்தை செய்துள்ளார். முகமட்...

மலேசியக் கிண்ண காற்பந்து வெற்றியால் நாளை பகாங் மாநிலத்திற்கு விடுமுறை – எஸ்பிஎம் தேர்வுகள்...

குவாந்தான், நவம்பர் 2 – நேற்றிரவு நடைபெற்ற பகாங்-ஜோகூர் மாநிலங்களுக்கு இடையிலான மலேசியக் கிண்ண காற்பந்து இறுதிப் போட்டியில் பகாங் மாநிலம் 5-3 கோல் எண்ணிக்கையில் பினால்டி முறையில் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிவடைந்தும்...