Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

பேராக் மந்திரி பெசாருக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு!

ஈப்போ: பேராக்கில் புதிதாக நியமிக்கப்பட்ட மந்திரி பெசார், சராணி முகமட், பேராக் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து ஒருமனதாக ஆதரவைப் பெற்றார். மாநில தலைமை நிர்வாகியாக தொடர அவர் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் உட்பட அனைவரின் ஆதரவையும்...

அரசியலில் அன்வார் தொடர்ந்து எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு தலைமைத் தாங்க இயலும்

கோலாலம்பூர்: நாட்டின் ஜனநாயக அரங்கில் அரசியல் போட்டியை எதிர்கொள்வதில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் உறுதிப்பாட்டை ஒரு முன்மாதிரியாகக் கொள்ளுமாறு, அனைத்து பிகேஆர் மற்றும் நம்பிக்கை கூட்டணி ஆதரவாளர்களையும் சிலாங்கூர் மந்திரி பெசார்...

“வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம்” – நம்பிக்கைக் கூட்டணி அறிவிப்பு

கோலாலம்பூர் : நாளை புதன்கிழமை (டிசம்பர் 15-ஆம் தேதி) 2021 வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாவது சுற்று இறுதிக் கட்ட வாக்களிப்பு நடைபெறும்போது அந்தத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துத் தோற்கடிக்க வேண்டுமென...

‘அன்வார், ஜசெகவுடன் சிலர் இன்னும் இணைய முற்படுகிறார்கள்’- அனுவார் மூசா

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெகவுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று கட்சி எடுத்துள்ள நிலைப்பாட்டை கடந்து அவர்களுடன் இணைய முயற்சிகள் உள்ளன என்று அம்னோ கெதெரெ நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார்...

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்!- பெஜுவாங் இளைஞர் பிரிவு

கோலாலம்பூர்: பெஜுவாங் கட்சியின் இளைஞர் தலைவர் அபு ஹபீஸ் சல்லே ஹுடின் மீண்டும் ஒன்றுபட்ட எதிர்கட்சி கூட்டணியை உருவாக்குவதற்கான அழைப்பை ஆதரித்துள்ளார். 15-வது பொதுத் தேர்தலுக்கு புதிய மற்றும் ஒன்றுபட்ட எதிர்க்கட்சியை உருவாக்க, குறிக்கோளுடன்...

பேராக்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

ஈப்போ: பேராக் மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுக்க எந்தவொரு கட்சிகளும் தங்களது பெரும்பான்மை ஆதரவை உறுதிப்படுத்தவில்லை என்று டத்தோஸ்ரீ முகமட் அனுவார் சைய்னி கூறினார். சுல்தான் நஸ்ரின் ஷா எளிய பெரும்பான்மையைப் பெரும் வரையில், பதவி...

பேராக்: நம்பிக்கை கூட்டணி யாரையும் மந்திரி பெசாராக ஆதரிக்கவில்லை

ஈப்போ: பேராக் நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள் மந்திரி பெசார் பதவிக்கான எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவை உறுதிப்படுத்தவில்லை என்று டத்தோ அஸ்முனி அவி கூறினார். பேராக் அமானா தலைவர் செவ்வாயன்று சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க...

நம்பிக்கையில்லா தீர்மானத்தை விரைவுபடுத்த வேண்டும்- நம்பிக்கை கூட்டணி

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், மக்களவையில் தேசிய கூட்டணி நிர்வாகத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் அரசியல் நிச்சயமற்ற பிரச்சனையை முன்வைத்து அவர் இதனை எழுப்பியுள்ளார். பிட்ச் ரேடிங்ஸ்,...

பேராக்கில் எதிர்பாராத திருப்பம்: அம்னோ ஆட்சி அமைக்க நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு

ஈப்போ: மலேசிய அரசியலில் இனி எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப பேராக் மாநில அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. பேராக் மாநில மந்திரி பெசார் நியமன விவகாரத்தை விவாதிப்பதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6)...

பேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது

ஈப்போ: நம்பிக்கை கூட்டணியின் மூன்று கட்சித் தலைவர்கள் பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க இஸ்தானா கிந்தாவுக்கு வருகை புரிந்துள்ளனர். அதன்படி அவர்கள் சந்திப்பிற்குப் பிறகு அரண்மனையை விட்டு வெளியேறினர். பேராக் ஜசெக...