Tag: பக்காத்தான் ஹாராப்பான்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், நம்பிக்கைக் கூட்டணி மாநில சட்டமன்றத்தைக் கலைக்காது
நாடாளுமன்றம் கலைக்கப்படும் போது நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றங்கள் கலைக்கப்படாது என்று அக்கூட்டனி முடிவு செய்துள்ளது.
அடுத்த தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெல்லும்!- அன்வார் இப்ராகிம்
அடுத்த பொதுத் தேர்தலில் மக்களின் ஆணையை நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து பெறும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கொண்டுள்ளார்.
ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை திரும்பப் பெற்றார்
ஜசெகவிலிருந்து விலகுவதாக அறிவித்த ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோசபின் பிரித்தம் சிங், தம் முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
நம்பிக்கைக் கூட்டணியும் சபாநாயகர் தேர்வுக்கு வாக்களிப்பு நடத்தவில்லை!
மக்களவை சபாநாயகர் சர்ச்சையை இத்துடன் விட்டுவிடுமாறு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜசெக, அமானாவுடன் ஷாபி பேச்சுவார்த்தை!
பிரதமர் வேட்பாளர் குறித்து ஜசெக, அமானாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார்.
அவைத் தலைவரைத் தற்காக்க மகாதீர்-அன்வார் இணைகின்றனர்
கோலாலம்பூர் – நாளை திங்கட்கிழமை (ஜூலை 13) பரபரப்பான சூழலில் கூடுகிறது மலேசிய நாடாளுமன்றம். இந்தக் கூட்டத்தில் நடப்பு அவைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் அரிப் முகமட் யூசோப், அவையின் துணைத் தலைவர்...
ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் ஜசெகவிலிருந்து வெளியேறினார்
ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோசபின் ஜசெகவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
பிரதமராக சபாவைச் சேர்ந்தவர் இருக்கலாம், சிக்கலில்லை!
ஒன்பதாவது பிரதமராக வேண்டும் என்ற ஆலோசனையை, ஷாபி அப்டால் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
முகமட் அரிப்பை நம்பிக்கைக் கூட்டணி தற்காக்கும்
முகமட் அரிப், இங்கா கோர் மிங் ஆகியோரின் மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளை, நிலை நிறுத்த வேண்டும் என்று நம்பிக்கைக் கூட்டணி வலியுறுத்துவதாக அன்வார் கூறினார்.
அமானா லாபுவான் தொகுதி கலைக்கப்பட்டது!
அமானா கட்சியின் லாபுவான் தொகுதியின் முழு தொகுதியும், கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தனர்.