Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

“மக்கள் தொடர்ந்து அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும்!”- துன் மகாதீர்

மக்கள் தொடர்ந்து அரசாங்கத்துடன் நிலைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.

கோலா தெர்லா: மாநில அரசு மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டிருக்கலாம்!

கேமரன் மலை காய்கறி விவசாயிகளை பகாங் மாநில அரசாங்கம் வெளியேற்றியது குறித்து பகாங் மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் புசியா சல்லே வருத்தம் தெரிவித்துள்ளார்.

கோலா தெர்லா: “வான் அசிசா, ஜசெக செய்து கொடுத்த வாக்குறுதி எங்கே?”- மசீச

கோலா தெர்லா விவசாயிகள் விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி வாக்குத் தவறிவிட்டதாக மசீச உதவித் தலைவர் டி லியான் கெர் தெரிவித்துள்ளார்.

“நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் குறைந்தபட்ச ஊதிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது!”- நஜிப்

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் குறைந்தபட்ச ஊதிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தமது சமூகப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

மீதமுள்ள 40 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நம்பிக்கைக் கூட்டணி 2023-க்குள் நிறைவேற்றும்!

நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் வாக்குறுதியில் மீதமுள்ள 40 விழுக்காடு உறுதிமொழிகளை சாத்தியப்படுத்துவதற்கு, அடுத்த ஆண்டு அரசாங்கத்திற்கு ஒரு முக்கியமான ஆண்டாக அது அமைய உள்ளது என்று லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

“அடுத்த பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறும்!”- ஈஎம்ஐஆர் ரிசெர்ச்

கோலாலம்பூர்: கடந்த நவம்பரில் வெளியிடப்பட்ட தேசிய அக்கறை அட்டவணை குறித்த ஆய்வை நடத்திய பின்னர், 15-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு மற்றும் கருத்துக்கள் குறித்த மற்றொரு ஆராய்ச்சி...

“இந்திய சமூகத்தை மேம்படுத்த அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை!”- டத்தோ டி.மோகன்

இந்திய சமூகத்தை மேம்படுத்த நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என்று செனட்டர் டத்தோ டி.மோகன் சாடியுள்ளார்.

“தனிப்பட்ட இலாபத்திற்காக செயல்பட்டால், அரசாங்கம் தண்டிக்கப்படும்!”- மகாதீர்

எவ்வித பிரச்சனைகளும் இன்றி அதிகாரத்தை அமைதியான முறையில் மாற்றி வழிநடத்துவது, நாட்டின் நாடாளுமன்ற மற்றும் அரசியலமைப்பு ஜனநாயக அமைப்புகள் பாதுகாக்கப்பட்டு வருவதை பிரதிபலிப்பதாக பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணி மீது நம்பிக்கை இல்லையென்றால், அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்கட்டும்!- மகாதீர்

நம்பிக்கைக் கூட்டணியைப் பற்றி உறுதியாக தெரியாவிட்டால், வரும் பொதுத் தேர்தலில் மக்கள் அதன் தலைவிதியை தீர்மானிக்க முடியும் என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

போலி செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுகள் பரவுவதை நம்பிக்கைக் கூட்டணி தடுக்க முடியும்!

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் போலி செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை, பரப்புவதை திறம்பட கையாள முடியும் என்று தாம் நம்புவதாக லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.