Tag: பக்காத்தான் ஹாராப்பான்
“உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட கூட்டம் குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்!”- ராயிஸ் ஹுசேன்
உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட கூட்டம் குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும் என்று பெர்சாத்து கட்சியின் கொள்கை மற்றும் வியூக குழுத் தலைவர் ராயிஸ் ஹுசேன் கேட்டுக் கொண்டார்.
“நம்பிக்கைக் கூட்டணி விவகாரங்களைக் காட்டிலும் மக்கள் நலன் முக்கியம், தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நஜிப்...
நம்பிக்கைக் கூட்டணி உட்கட்சி விவகரங்களைக் காட்டிலும் மக்கள் நலன் முக்கியம், தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நஜிப் அறிவுறுத்தியுள்ளார்.
“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமாக இருந்து விடக்கூடாது!- மொகிதின்
நம்பிக்கைக் கூட்டணி ஒரே தவணை அரசாங்கமாக இருந்து விடக்கூடாது என்று பெர்சாத்து கட்சித் தலைவர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
“வாக்காளர்களின் எண்ணத்தை அறியத் தவறினால், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை!”- அன்வார்
தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலின் முடிவுக்குப் பிறகும் வாக்காளர்களின் எண்ணத்தை அறியத் தவறினால், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
தஞ்சோங் பியாய்: “இந்த அளவிற்கு வீழ்த்தப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை!”- மகாதீர்
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தனது கூட்டணி தோல்வியடையும் என்று தாம் எதிர்பார்த்ததாக நம்பிக்கைக் கூட்டணி தலைவர் டாக்டர் மகாதீர் ஒப்புக் கொண்டார்.
அரசியல் பார்வை : தஞ்சோங் பியாய் – மகாதீர் தலைமைத்துவத்திற்கு எதிரான கடும் அதிருப்தியின்...
தஞ்சோங் பியாய் தோல்வியிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி மீள்வதற்கு இருக்கும் ஒரே வழி மகாதீர், அன்வாருக்குப் பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதுதான் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டள்ளது.
எதிர்க்கட்சியினரின் இன அரசியலை மக்கள் தவிர்க்க வேண்டும்!- மகாதீர்
எதிர்க்கட்சியினரின் இன அரசியலை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
தஞ்சோங் பியாய்: மக்கள் கோபத்தில் வாக்களிக்கக்கூடாது!- மகாதீர்
அரசாங்கத்திற்கு எதிரான தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதற்காக தவறான வேட்பாளரை, தஞ்சோங் பியாய் மக்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது என்று துன் டாக்டர் மகாதிர் முகமட் கேட்டுக் கொண்டார்.
“ஜசெக குறித்த கருத்துக்கு அகமட் பைசால் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை!”- மகாதீர்
ஜசெக குறித்த தமது கருத்துக்கு பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
தஞ்சோங் பியாய்: பெர்சாத்து தனியாக போராடவில்லை!- சுரைடா
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலை பெர்சாத்து கட்சி தனியாக, நின்று போராடுகிறது என்ற கூற்றினை சுரைடா கமாருடின் மறுத்துள்ளார்.